Isotretinoin பற்றிய தகவல்

Isotretinoin இன் பயன்கள்

முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Isotretinoin பயன்படுத்தப்படும்

Isotretinoin எப்படி வேலை செய்கிறது

Isotretinoin தோலின் இயற்கை எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் தோலின் வீக்கம் மற்றும் சிவத்தைலை குறைக்கிறது.
ஐஸோடிரெட்டினாய்ன் என்பது ரெடியாய்டுகள் (வைட்டமின் Aவின் வடிவங்கள்) என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது உடலில் எண்ணெய் சுரப்பிகள் மூலமாக சுரக்கப்படும் எண்ணெய்யில் அளவினைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது இவ்வாறு தோலை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.

Common side effects of Isotretinoin

இரத்த சோகை, இரத்தவட்டுக்கள் குறைதல், கண்ணிமை அழற்சி, விழிவெண்படல அழற்சி, கண் உலர்வு, கண் எரிச்சல், உலர் தோல், தோல் அழற்சி, உரியும் சரும அழற்சி, அரிப்பு, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல்

Isotretinoin கொண்ட மருந்துகள்

SotretSun Pharmaceutical Industries Ltd
82 to ₹3628 variant(s)
IsotroinCipla Ltd
94 to ₹5037 variant(s)
TretivaIntas Pharmaceuticals Ltd
102 to ₹3606 variant(s)
AcutretIpca Laboratories Ltd
113 to ₹3354 variant(s)
Tretin-IsoHegde and Hegde Pharmaceutical LLP
199 to ₹2952 variant(s)
IsotaneMicro Labs Ltd
75 to ₹3103 variant(s)
D Acne IGlenmark Pharmaceuticals Ltd
183 to ₹3112 variant(s)
IsoinWallace Pharmaceuticals Pvt Ltd
221 to ₹3562 variant(s)
TufacneAbbott
195 to ₹2932 variant(s)
ResotenKLM Laboratories Pvt Ltd
172 to ₹2252 variant(s)

Isotretinoin தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • ஐஸோட்ரெயினியன், வைட்டமின் ஏ அல்லது மாத்திரையின் இதர உட்பொருட்கள் மீது ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் ஐஸோட்ரெயினியன்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • ஓரல் அல்லது டாபிகள் ஐஸோட்ரெயினியன் சிகிச்சையின்போது போதுமான கருத்தடை முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாரோ, கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இதனை பயன்படுத்தக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன்-ஐ பயன்படுத்தும்போது பெண்கள் கர்ப்பம் அடைய தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு கருத்தடை முறைகளை பின்பற்றவேண்டும். ஐஸோட்ரெயினியன் பெறும் ஆண்களும் கருத்தடை முறையை பயன்படுத்தவேண்டும்.
  • ஐஸோட்ரெயினியன் உடன் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன் சிகிச்சையின்போது சூரிய ஒளி மற்றும் UV கதிர்வீச்சு (சூரிய விளக்குகள் அல்லது டேனிங் பெட்ஸ் போன்றவை) யிலிருந்து பாதுகாக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.
  • ஐஸோட்ரெயினியன் சிகிச்சையில் இருக்கும்போது முடி நீக்குதலுக்காக வாக்சிங் அல்லது எந்த டெர்மாபார்ஷன் அல்லது லேசர் சரும சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் இரத்த கொழுப்பு அளவுகள், கல்லீரல் செயல்பாடு, இரத்த அணுக்கள் எண்ணிக்கை மற்றும் கர்ப்ப பரிசோதனை போன்றவற்றை செய்துகொள்ளவும்.
  • ஐஸோட்ரெயினியன் யின் கடைசி மருந்தை உட்கொண்டு 30 நாட்கள் வரை இரத்த தானம் செய்யக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.