Acebrophylline இன் பயன்கள்
ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) யின் சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக Acebrophylline பயன்படுத்தப்படும்
Available generics for Acebrophylline
Order with generics and save upto 50%
Show more

Acebrophylline இன் பொதுவான பக்க விளைவுகள்
குமட்டல், தலைவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, அமைதியின்மை

Get medicines for Acebrophylline

Want to Know More
Read Our Editorial PolicyAcebrophylline கொண்ட மருந்துகள்
AB Phylline
Sun Pharmaceutical Industries Ltd
₹195 to ₹312
3 variant(s)
Ascovent
Glenmark Pharmaceuticals Ltd
₹95 to ₹291
3 variant(s)
AB-Flo
Lupin Ltd
₹292 to ₹307
2 variant(s)
Brophyle
Zuventus Healthcare Ltd
₹145 to ₹280
2 variant(s)
Macphylline
Macleods Pharmaceuticals Pvt Ltd
₹129 to ₹231
3 variant(s)
Xanilax
Torrent Pharmaceuticals Ltd
₹260 to ₹260
1 variant(s)
Bigbro
Intas Pharmaceuticals Ltd
₹157 to ₹257
2 variant(s)
Ambrodil-XP
Aristo Pharmaceuticals Pvt Ltd
₹99 to ₹132
2 variant(s)
Acebrobid
Dr Reddy's Laboratories Ltd
₹123 to ₹216
2 variant(s)
BayAce
Bayer Zydus Pharma Pvt Ltd
₹115 to ₹115
1 variant(s)
Acebrophylline தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஏசிப்ரோபைலின் குடல் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக உணவுக்கு பிறகு உட்கொள்ளப்படவேண்டும்.
- உங்களுக்கு ப்ரூஸிமைட், ரிசார்பைன், பார்பிடுரெட்ஸ் அல்லது பிணைடாயின் போன்றவற்றுடனான சிகிச்சையில் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு நரம்பு குறைபாடுகளான வலிப்பு இருந்தாலோ அல்லது அதற்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் புகைபிடிப்பவர் என்றால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.






