buy medicine online indiamedicine onlineloading...

    Febuxostat

    Febuxostat பற்றிய தகவல்

    Febuxostat இன் பயன்கள்

    கீல்வாதம் சிகிச்சைக்காக Febuxostat பயன்படுத்தப்படும்

    Febuxostat எப்படி வேலை செய்கிறது

    ஸான்தைன் ஆக்சிடேஸ் தடுப்பிகள். அது உடலில் யூரிக் அமிலத்தை குறைப்பதன் மூலம் செயல்படுகிறது மற்றும் அதன் மூலம் கீல் நோய் தாக்குதலையும் குறிப்பிட்ட வகை சிறுநீரக கற்களையும் தடுக்கிறது.

    Febuxostat இன் பொதுவான பக்க விளைவுகள்

    கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல், வயிற்றுப்போக்கு, தலைவலி, குமட்டல், தோல் சினப்பு
    Content Details
    Last updated on:
    editorial-image
    Want to know more?
    Read Our Editorial Policy

    Febuxostat கொண்ட மருந்துகள்

    • ₹85 to ₹193
      Sun Pharmaceutical Industries Ltd
      3 variant(s)
    • ₹123 to ₹318
      Abbott
      5 variant(s)
    • ₹115 to ₹264
      Ajanta Pharma Ltd
      9 variant(s)
    • ₹108 to ₹193
      Sun Pharmaceutical Industries Ltd
      2 variant(s)
    • ₹170 to ₹609
      Zydus Cadila
      3 variant(s)
    • ₹90 to ₹140
      Leeford Healthcare Ltd
      2 variant(s)
    • ₹112 to ₹175
      Franco-Indian Pharmaceuticals Pvt Ltd
      2 variant(s)
    • ₹99 to ₹165
      Albert David Ltd
      3 variant(s)
    • ₹118 to ₹168
      Macleods Pharmaceuticals Pvt Ltd
      2 variant(s)
    • ₹122 to ₹211
      Lupin Ltd
      2 variant(s)

    Febuxostat தொடர்பான நிபுணரின் அறிவுரை

    • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயக இருந்தாலோ பெபுக்ஸ்சோஸ்டேட் மட்டகிரிகளை தொடங்கவோ அல்லது தொடரவோ கூடாது.
    • தாக்குதல்களை தவிர்க்க பீர், சர்க்கரை பானங்கள் , சிவப்பு இறைச்சி, கடல் உணவு, டர்கி, அஸ்பாரகஸ், காலிப்ளவர், கீரை மற்றும் காளான் போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.
    • பெபுக்ஸ்சோஸ்டேட் மருந்தை முதன்முதலில் உட்கொள்ளும்போது உங்களுக்குகீல்வாதம் அறிகுறிகள் அதிகரிக்கலாம். சிறந்த விளைவுகளுக்கு, இந்த மருந்தை அறிவுறுத்தப்பட்டபடி உட்கொள்ளவும்.