Rituximab
Rituximab பற்றிய தகவல்
Rituximab இன் பயன்கள்
ஹட்ஜ்கின் அல்லாத லிம்போமான, இரத்தப் புற்றுநொய் (நாட்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா) மற்றும் முடக்கு வாதம் சிகிச்சைக்காக Rituximab பயன்படுத்தப்படும்
Rituximab எப்படி வேலை செய்கிறது
Rituximab ஒரு வகை இரத்த வெள்ளையணுவின் மேற்பரப்பில் ஒட்டுவதன் மூலம் வேலை செய்கிறது. Rituximab மேற்பரப்பில் ஒட்டும் போது, செல் இறக்கிறது மற்றம் புற்றுநோய் வளர்ச்சித் தடுக்கப்படுகிறது.
Common side effects of Rituximab
தலைவலி, பலவீனம், திரவக்கோர்வை, தொற்று, முடி கொட்டுவது, அரிப்பு, குளிரடித்தல், Febrile neutropenia, இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா), மருந்து உட்செலுத்தும் எதிர்வினை
Rituximab கொண்ட மருந்துகள்
RedituxDr Reddy's Laboratories Ltd
₹7609 to ₹456563 variant(s)
MaballHetero Drugs Ltd
₹6108 to ₹302852 variant(s)
MabtasIntas Pharmaceuticals Ltd
₹7708 to ₹375002 variant(s)
Reditux RADr Reddy's Laboratories Ltd
₹42658 to ₹760932 variant(s)
CytomabAlkem Laboratories Ltd
₹7138 to ₹385412 variant(s)
IkgdarCipla Ltd
₹7609 to ₹380452 variant(s)
Mabtas RAIntas Pharmaceuticals Ltd
₹376751 variant(s)
Mabtas NIntas Pharmaceuticals Ltd
₹7389 to ₹344122 variant(s)
Mabtas TIntas Pharmaceuticals Ltd
₹7500 to ₹426582 variant(s)
VortuxiZydus Cadila
₹360001 variant(s)
Rituximab தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஏதேனும் தீவிர சரும மற்றும் வாய் எதிர்வினைகளை பெற்றால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்: சருமம், உதடுகள் அல்லது வாயில் புண் அல்லது வலிமிகுந்த புண்கள்; கொப்பளங்கள்; சினப்பு ; அல்லது சரும உறிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
- ரிட்டுக்சிமாப்-ஐ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்.
- ரிட்டுக்சிமாப் மூளையில் தீவிர வைரல் தொற்றை உண்டாக்கக்கூடும் அல்லது குறைபாடு அல்லது இறப்பை விளைவிக்கும் மல்டிபோகல் லுக்கோஎன்செபாலோபதி யை விளைவிக்கக்கூடும். உங்கள் மனநிலையில் மாற்றம், பார்வை குறைபாடு அல்லது பேசும்போது அல்லது நடக்கும்போது பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- உங்களுக்கு பின்வரும் மருத்துவ நிலைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் : ஹெபடைடிஸ் தொற்று(ரிட்டுக்சிமாப் இறப்பை விளைவிக்கக்கூடும்) , இதர தொற்றுகளான (ஹெர்பெஸ், சிங்கிள்ஸ், சைட்டோமெகாலோவைரஸ் போன்றவை), சிஸ்டமேடிக் லூபஸ் எரித்ரேமோட்டோஸஸ் , இருதய பிரச்சனைகள் (ஆஞ்சினா, படபடப்பு, அல்லது இருதய செயலிழப்பு), நுரையீரல் நோய் அல்லது சுவாச பிரச்சனைகள், உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளை உட்கொள்ளுதல் (கீமோதெரபி அல்லது நோய்எதிர்ப்பு குறைப்பு மருந்துகள்) அல்லது குறிப்பிட்ட மூட்டழற்சி மருந்துகள்.
- ரிட்டுக்சிமாப் பெறுவதற்கு 12 மணிநேரத்திற்கு முன் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தவேண்டும் ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும்.
- சிராய்ப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்கவேண்டும் ஏனெனில் ரிட்டுக்சிமாப் இரத்த உறைவு அணுக்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் (பிளேட்லெட்ஸ்).
- உங்கள் நிலை மற்றும் பக்க விளைவுகளை கண்காணிக்க சிகிச்சைக்கு முன்னர் மற்றும் சிகிச்சையின்போது வழக்கமான இரத்த பரிசோதனைகளுக்காக கண்காணிக்கப்படுவீர்கள்.
- ரிட்டுக்சிமாப் பயன்படுத்தும்போது நேரடி தடுப்பூசிகளை பெறக்கூடாது(அதாவது அம்மை, ரூபெல்லா மற்றும் இதரவை) மற்றும் நேரடி தடுப்பூசி பெற்ற எவருடனும் தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இந்த வைரஸ் உங்களுக்கு வரக்கூடும்.
- ரிட்டுக்சிமாப் சிகிச்சையின்போதும், அதற்கு பிறகு 12 மாதங்களுக்கு பிறகு பயனுள்ள கருத்தடை முறையை பின்பற்றவும்.