Available generics for Pancreatin
Order with generics and save upto 50%
Pancreatin இன் பொதுவான பக்க விளைவுகள்
வயிற்று வலி, அசாதாரணமான வயிறு வீங்குதல், வயிற்றுப்போக்கு

Get medicines for Pancreatin

Want to Know More
Read Our Editorial PolicyPancreatin கொண்ட மருந்துகள்
Creon
Abbott
₹903 to ₹4529
4 variant(s)
Panlipase
Sun Pharmaceutical Industries Ltd
₹213 to ₹797
4 variant(s)
Enzar-HS
Torrent Pharmaceuticals Ltd
₹867 to ₹867
1 variant(s)
Festal N
Sanofi India Ltd
₹169 to ₹169
1 variant(s)
Digeplex T
Piramal Enterprises Ltd
₹167 to ₹167
1 variant(s)
Panzynorm-HS
Zydus Cadila
₹715 to ₹715
1 variant(s)
Digemax
Shreya Life Sciences Pvt Ltd
₹308 to ₹308
1 variant(s)
Panzynorm-N
Zydus Cadila
₹394 to ₹394
1 variant(s)
Serutan
Pet mankind (Division of Mankind Pharma Ltd.)
₹167 to ₹246
2 variant(s)
Enzox
Tidal Healthcare Pvt Ltd
₹141 to ₹214
4 variant(s)
Pancreatin தொடர்பான நிபுணரின் அறிவுரை
பான்க்ரியாட்டின் உட்கொள்ளும்போது அதிகமான தண்ணீரை குடிக்கவேண்டும்.
உங்களுக்கு சிஸ்டிக் பிரிப்ரோசிஸ் (நுரையீரல், கணையம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கனமான ஈர அடுக்கு ஏற்படுத்திடும் ஒரு பரம்பரை குறைபாடு).
பான்க்ரியாட்டின் சிகிச்சை பெறும்போது உங்களுக்கு அடிக்கடி வயற்றுப்போக்கு, அடிவயிறு பிடிப்பு , மலத்தில் இரத்தம், வயறு அடைப்பு அல்லது வழக்கமற்ற அடிவயிறு அறிகுறிகள் போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
பான்க்ரியாட்டின் அல்லது பன்றி சார்ந்த பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.




