Eltrombopag எப்படி வேலை செய்கிறது
Eltrombopag இரத்தத்தில் இரத்தப் போக்கினைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் உதவும் இரசாயனங்களை அதிகரிக்கிறது. எல்ட்ரமேபோபாக் என்பது இரத்தப் போக்கு எதிர்ப்பு மருந்து என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது எலும்பு மஜ்ஜையில் இரத்த வட்டுகளின் உற்பத்தி மற்றும் பெருக்கத்தை செயல்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
Eltrombopag இன் பொதுவான பக்க விளைவுகள்
குமட்டல், வயிற்றுப்போக்கு, மேற்புற சுவாசத் தடத்தில் தொற்று, வாந்தி, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல், தசை வலி, சிறுநீர் தடத் தொற்று
Want to Know More
Read Our Editorial PolicyEltrombopag கொண்ட மருந்துகள்
Revolade
Novartis India Ltd
₹0 to ₹15656
2 variant(s)
Elpag
Shilpa Medicare Ltd
₹782 to ₹1546
2 variant(s)
Elborom
BDR Pharmaceuticals Internationals Pvt
₹1265 to ₹2193
2 variant(s)
Eltrocib
Lucien Life Sciences Private Limited
₹1209 to ₹2343
2 variant(s)
Elromo
Zydus Cadila
₹1870 to ₹1870
1 variant(s)
Thromplat
Aureate Healthcare Pvt Ltd
₹2343 to ₹4218
2 variant(s)
Rebopag
MSN Laboratories
₹1701 to ₹5343
3 variant(s)
Trombonat
Natco Pharma Ltd
₹1312 to ₹2343
2 variant(s)
Eltromag
Cipla Ltd
₹504 to ₹1009
2 variant(s)
Celbopag
Celon Laboratories Ltd
₹1156 to ₹3617
3 variant(s)
Eltrombopag தொடர்பான நிபுணரின் அறிவுரை
- என்ட்ரோம்போபாக் மருந்தை குழந்தைகளுக்கு மற்றும் 18 வயதிற்கு குறைவாக உள்ள பதின்பருவத்தினருக்கு செலுத்தக்கூடாது.
- உங்களுக்கு கல்லீரல் நோய், உங்கள் நரம்புகளில் அல்லது நாளங்களில் (வயது காரணமாக, எடை அதிகரிப்பு, சமீபத்திய அறுவைசிகிச்சையானது நீண்ட கால படுக்கை நிலையை ஏற்படுத்தினால், புற்றுநோய், வாய்வழி கருத்தடை மாத்திரைகள் உடனான சிகிச்சை, புகைபிடிப்பு) அல்லது அசாதாரண இரத்த உறைவுகள் உள்ள குடும்ப பின்னணி இருந்தால் என்ட்ரோம்போபாக் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- மைலோடிஸ்பிளாஸ்ட்டிக் சின்ரோம் (எலும்பு மஜ்ஜையில் உள்ள இரத்த அணுக்கள் முதிர்வடையவில்லை அல்லது ஆரோக்கியத்துடன் இருக்கும் நிலை)இருந்தால் என்ட்ரோம்போபாக் இந்த நிலையை மேலும் மோசமடைய செய்யும் என்பதால் கவனத்துடன் இருக்கவேண்டும்.
- என்ட்ரோம்போபாக் உடனான சிகிச்சையில் இருக்கும்போது, இரத்த அணுக்கள் எண்ணிக்கை (சிவப்பணு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்ஸ்), கல்லீரல் செயல்திறன், எலும்பு மஜ்ஜை செயல்பாடு, இருதயம் மற்றும் குடல் இரத்தக்கசிவு போன்றவற்றை கண்காணிக்க வழக்கமாக சோதிக்கப்படுவீர்கள்.
- என்ட்ரோம்போபாக் ஒருங்கிணைப்பை செயலிழக்க செய்யும் என்பதால் இதனை உட்கொண்டபிறகு இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- என்ட்ரோம்போபாக் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.



