Levocetirizine
Levocetirizine பற்றிய தகவல்
Levocetirizine இன் பயன்கள்
ஒவ்வாமைக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Levocetirizine பயன்படுத்தப்படும்
Levocetirizine எப்படி வேலை செய்கிறது
Levocetirizine நெரிசல் மற்றும் அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை தடுக்கிறது.
Common side effects of Levocetirizine
தூக்க கலக்கம், களைப்பு, வாய் உலர்வு, தலைவலி
Levocetirizine கொண்ட மருந்துகள்
TeczineSun Pharmaceutical Industries Ltd
₹92 to ₹2415 variant(s)
1-ALFDC Ltd
₹38 to ₹923 variant(s)
LevocetHetero Healthcare Limited
₹15 to ₹1056 variant(s)
LavetaAlembic Pharmaceuticals Ltd
₹47 to ₹3015 variant(s)
HhlevoHegde and Hegde Pharmaceutica LLP
₹85 to ₹1292 variant(s)
LecopeMankind Pharma Ltd
₹36 to ₹483 variant(s)
VozetDr Reddy's Laboratories Ltd
₹53 to ₹1883 variant(s)
LezyncetTorrent Pharmaceuticals Ltd
₹77 to ₹1033 variant(s)
XevorAbbott
₹57 to ₹1503 variant(s)
SafecetTalent India
₹51 to ₹812 variant(s)
Levocetirizine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- லீவோசிட்ரிசின்-ஐ வயதானவர்களுக்கு பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். ஏனெனில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
- இது உங்களை மயக்கமுற்ற செய்யும் என்பதால் படுப்பதற்கு முன் இதனை உட்கொள்வது சிறந்த நேரமாகும்.
- லீவோசிட்ரிசின் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் (மிகைப்பு உணர்திறன்) இதனை உட்கொள்ளக்கூடாது.
- பின்வரும் நிலைகளில் லீவோசிட்ரிசின்-ஐ கவனத்துடன் உட்கொள்ளவேண்டும் மற்றும் உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும் : உங்களுக்கு வலிப்புநோய் அல்லது வலிப்பு ஏற்பட்டால். நீங்கள் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்காப்பட்டிருந்தால் குறைந்த மருந்தளவு மட்டுமே தேவைப்படக்கூடும்.
- நீங்கள் மனசோர்வுஎதிர்ப்பு மருந்துகள்; பதட்டம் போன்றவற்றுக்கான மருந்து, மனரீதியான நோய், அல்லது வலிப்புநோய்; ரிடோனாவிர் ; செடேடிவ்; தூக்க மாத்திரைகள்; தியோபினைன் மற்றும் டிரான்ஸ்குலைசர்ஸ் போன்ற மருந்துகள் பக்க விளைவுகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் மருத்துவரிடம் கூறவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- லீவோசிட்ரிசின் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். இதனை உட்கொள்ளும்போது மனரீதியான எச்சரிக்கை தேவைப்படக்கூடும் என்பதால் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
- சிட்ரிசின்-ஐ மதுவுடன் அருந்தக்கூடாது, இது பக்க விளைவுகளை மோசமடைய செய்யும்.