Granisetron
Granisetron பற்றிய தகவல்
Granisetron இன் பயன்கள்
வாந்தி யின் சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக Granisetron பயன்படுத்தப்படும்
Granisetron எப்படி வேலை செய்கிறது
Granisetron குமட்டல் மற்றும் வாந்தியைத் தூண்டும் இரசாயனமான செரோடினினை தடுக்கிறது.
Common side effects of Granisetron
தலைவலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தூக்க கலக்கம், பலவீனம்
Granisetron கொண்ட மருந்துகள்
GraniforceMankind Pharma Ltd
₹35 to ₹1024 variant(s)
GrandemAristo Pharmaceuticals Pvt Ltd
₹48 to ₹1355 variant(s)
GranisetSun Pharmaceutical Industries Ltd
₹72 to ₹1113 variant(s)
GranicipCipla Ltd
₹35 to ₹1224 variant(s)
GraniteroHetero Drugs Ltd
₹60 to ₹762 variant(s)
GranirexBennet Pharmaceuticals Limited
₹17 to ₹1146 variant(s)
Emegran 3Biochem Pharmaceutical Industries
₹611 variant(s)
GranivenBiovenice Criticure
₹1151 variant(s)
GranitagInnovative Pharmaceuticals
₹951 variant(s)
VomicalmMed Master
₹991 variant(s)
Granisetron தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்கள் உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் Granisetron-ஐ உட்கொள்ளவேண்டும்.
- Granisetron-ஐ உட்கொண்ட பிறகு 30 நிமிடங்களுக்குள் வாந்தி எடுத்துவிட்டால், அதே அளவை மீண்டும் உட்கொள்ளவும். வாந்தி தொடர்ந்தால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும்.
- Granisetron குறுகிய காலத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதாவது 6 -10 நாட்கள் என்றால், பக்க விளைவுகள் ஆபத்து சிறிதளவாக இருக்கும் (நன்றாக சகித்துக்கொள்ளக்கூடியது).
- மாத்திரையை அல்லது காப்சியுளை விழுங்கும்போது குமட்டல் ஏற்பட்டால் நீங்கள் Granisetron யின் வாய்வழி டிஸ்இன்டெக்ரேடிங் ஸ்ட்ரிப்/பிலிம் -ஐ பயன்படுத்தலாம் (ஈரமான பரப்புடன் தொடர்புக்கொள்ளும்போது கரையக்கூடிய ஒரு மருத்துவ ஸ்ட்ரிப்)
- நீங்கள் Granisetron-ஐ வாய்வழி டிஸ்இன்டெக்ரேடிங் பிலிம்/ஸ்ட்ரிப் ஆக பயன்படுத்தினால்:
\n\n- \n
- உங்கள் கைகள் காய்ந்திருப்பதை உறுதி செய்யவும். \n
- உடனடியாக பிலிம்/ஸ்ட்ரிப்-ஐ நாக்கின் மேல்பகுதியில் வைக்கவும். \n
- பிலிம்/ஸ்ட்ரிப் சில நொடிகளில் கரைந்துவிடும் மற்றும் நீங்கள் இதனை எச்சிலுடன் விழுங்கிவிடலாம். \n
- பிலிம்/ஸ்ட்ரிப்-ஐ விழுங்குவதற்கு நீங்கள் தண்ணீரோ அல்லது திரவமோ குடிக்கவேண்டாம். \n