Rasburicase எப்படி வேலை செய்கிறது
Rasburicase கீமோதெரபியின் போது புற்றுநோய் அணுக்கள் அழிக்கப்படும் போது உற்பத்திய செய்யப்படுகிற அதிப்படியான யூரிக் அமிலத்தை அகற்றுவதன் மூலம் வேலை செய்கிறது.
ராபுரிகேஸ், ஒரு யூரேட்-ஆக்சிடேஸ் என்ஜைம், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் போது உற்பத்தி செய்யப்படுகிற அதிகப்படியான யூரிக் அமிலத்தினை நீக்குவதன் மூலம் வேலை செய்கிறது.
Rasburicase இன் பொதுவான பக்க விளைவுகள்
குமட்டல், தலைவலி, வாந்தி, சினப்பு, தடிப்புச்சொறி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு
Want to Know More
Read Our Editorial PolicyRasburicase கொண்ட மருந்துகள்
Rasburnat
Natco Pharma Ltd
₹8250 to ₹8250
1 variant(s)
Rasby
Intas Pharmaceuticals Ltd
₹8250 to ₹8250
1 variant(s)
Rascas
Sayre Therapeutics Pvt Ltd
₹9396 to ₹9396
1 variant(s)
Rasbase
Halsted Pharma Private Limited
₹12000 to ₹12000
1 variant(s)
Rascase
Sayre Therapeutics Pvt Ltd
₹9900 to ₹9900
1 variant(s)
Rasbelon
Celon Laboratories Ltd
₹7593 to ₹7593
1 variant(s)
Rasuric
Aureate Healthcare Pvt Ltd
₹6679 to ₹6679
1 variant(s)
Rasburicase தொடர்பான நிபுணரின் அறிவுரை
- தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள்: முகம், உதடுகள், நாக்கு அல்லது உடலின் ஏதேனும் ஒரு பாகம் வீங்குதல்; சுவாசிப்பதில் சிரமம், இளைப்பு அல்லது சுவாச பிரச்சனைகள்; சினப்பு, அரிப்பு அல்லது தோல் வீக்கம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவேண்டும்.
- ஹீமோலிசிஸ் (அசாதார இரத்த கசிவு) அல்லது மீதெமோக்ளோபினிமியா (அசாதாரண இரத்த நிறமி அளவுகள்) இருந்தால்,ராஸ்புரிக்ஸ் உட்கொள்வதை நிறுத்தவேண்டும்.
- சிகிச்சையின் கால அளவை தீர்மானிக்க நீங்கள் யூரிக் அமில அளவு கண்காணிக்கப்படவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.



