L-alanyl-L-glutamine
L-alanyl-L-glutamine பற்றிய தகவல்
L-alanyl-L-glutamine இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக L-alanyl-L-glutamine பயன்படுத்தப்படும்
L-alanyl-L-glutamine எப்படி வேலை செய்கிறது
L-அலனில்-L-குளுட்டமைன் என்பது அமினோ அமிலங்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது தசை முறிவினை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது மற்றும் தசைப் புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, மேலும் குடல்களில் எல்ட்ரோலைட் மற்றும் நீர் உட்கவர்தலை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இயற்கையான பாதுகாப்பு இயங்கமைப்பினை அதிகரிக்கிறது.
L-alanyl-L-glutamine கொண்ட மருந்துகள்
DipeptivenFresenius Kabi India Pvt Ltd
₹20991 variant(s)
L-GludelH & I Critical Care
₹15851 variant(s)
AlglutamMankind Pharma Ltd
₹18421 variant(s)
IB-GlutaFusion Healthcare Pvt Ltd
₹15891 variant(s)
GreenorMedigreen Pharmaceuticals
₹36501 variant(s)
L-AmagululSuncure Lifescience Pvt Ltd
₹16491 variant(s)
GlutasourceStanley Medicare Pvt Ltd
₹189 to ₹29892 variant(s)
GlavaminEvervital Lifesciences
₹170 to ₹15992 variant(s)
GlutasterilAculife Healthcare Private Limited
₹22841 variant(s)
CelnylCelon Laboratories Ltd
₹15991 variant(s)
L-alanyl-L-glutamine தொடர்பான நிபுணரின் அறிவுரை
எல்-அலனைல் எல்-க்ளுட்டமைன்-ஐ 3 வாரங்களுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது.
குறிப்பாக கல்லீரல் நோய் இருந்தால் நீங்கள் கல்லீரல் செயல்பாட்டிற்காக வழக்கமாக கண்காணிக்கப்படுவீர்கள்.
குழந்தைகளுக்கு எல்-அலனைல் எல்-க்ளுட்டமைன் பரிந்துரைக்கப்படமாட்டாது.
எல்-அலனைல் எல்-க்ளுட்டமைன் மற்றும் அதன் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
தீவிர சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் நோய் இருக்கும் நோயாளிகள் எல்-அலனைல் எல்-க்ளுட்டமைன்-ஐ உட்கொள்ளக்கூடாது.