Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

Ibandronic Acid இன் பொதுவான பக்க விளைவுகள்

தலைவலி, முதுகு வலி, Musculoskeletal pain, செறிமானமின்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

Ibandronic Acid தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • ஜபாண்டிராணிக் அமிலம் அல்லது மருந்து அல்லது ஊசியில் உள்ள இதர உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • மாத்திரையை குறிப்பாக காலையில் காலியான வயிற்றில் அல்லது கடைசி உணவுக்கு பிறகு 6 மணிநேரத்திற்கு பிறகு உட்கொள்ளவேண்டும்.
  • மாத்திரையை ஒரு கோப்பை தண்ணீருடன் மட்டுமே விழுங்கவேண்டும். இதனை பழசாறுடனோ அல்லது மினரல் வாட்டர் அல்லது இதர பானங்களுடனோ உட்கொள்ளக்கூடாது.
  • இந்த மாத்திரையை உட்கொண்டபிறகு 60 நிமிடங்களுக்கு படுக்கக்கூடாது. மேலும் அதே நேரத்தில் எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது இதர மருந்தை உட்கொள்ளவோ கூடாது.
  • கனிம ஊட்டச்சத்து பிரச்சனைகள் இருந்தால் அதாவது வைட்டமின் டி குறைபாடு இருந்தால்ஐப்பிரான்ட்ராநிக் அமிலத்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு சிறுநீரக நோய் பின்னணி அல்லது ஜீரண பிரச்சனைகள் இருந்தால் ஐப்பிரான்ட்ராநிக் அமிலத்தை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் சில பல் சார்ந்த செயல்முறைகளை மேற்கொள்வதாக இருந்தால் ஐப்பிரான்ட்ராநிக் அமிலத்தை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஐப்பிரான்ட்ராநிக்-ஐ உட்கொள்ளக்கூடாது.