Entecavir பற்றிய தகவல்

Entecavir இன் பயன்கள்

நாட்பட்ட ஹெபடைடிஸ் B சிகிச்சைக்காக Entecavir பயன்படுத்தப்படும்

Entecavir எப்படி வேலை செய்கிறது

அது வைரஸ் பெருகுவதை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது இவ்வாறு தொற்றுள்ள நோயாளியில் அவற்றின்அளவினைக் குறைக்கிறது.

Common side effects of Entecavir

தலைவலி, குமட்டல், தூக்க கலக்கம்

Entecavir கொண்ட மருந்துகள்

EntalivDr Reddy's Laboratories Ltd
2331 to ₹26593 variant(s)
EntavirCipla Ltd
790 to ₹12192 variant(s)
X VirNatco Pharma Ltd
2097 to ₹42402 variant(s)
BaracludeBMS India Pvt Ltd
745 to ₹62103 variant(s)
HepaloEmcure Pharmaceuticals Ltd
7441 variant(s)
CronivirHetero Drugs Ltd
26591 variant(s)
AlentosWockhardt Ltd
7771 variant(s)
EntecaSun Pharmaceutical Industries Ltd
8191 variant(s)
EncureEmcure Pharmaceuticals Ltd
7901 variant(s)
AntekavirUSG Pharma
7451 variant(s)

Entecavir தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • மருத்துவரின் அறிவுரை இன்றி என்டேகாவிர்-ஐ நிறுத்த கூடாது.
  • என்டேகாவிர்-ஐ காலியான வயிற்றில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். உங்கள் மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றவும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தால் அல்லது கருவுற திட்டமிட்டிருந்தால் என்டேகாவிர் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • நீங்கள் பால்புகட்டும் தாயாக இருந்தால் என்டேகாவிர் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • என்டேகாவிர் உட்கொண்ட பிறகு உங்களுக்கு மயக்கமாகவோ , தோய்வாகவோ அல்லது தூக்கம் வந்தாலோ இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • உங்களுக்கு சிறுநீரகநோய், இதர கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் மாற்றுஅறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தால் என்டேகாவிர் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு எயிட்ஸ் அல்லது எச்ஐவி (ஹியூமன் இம்மினோடெபிசிஎன்சி வைரஸ்) தொற்று இருந்தால் என்டேகாவிர் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். சந்தேகிக்கும் நபர்களில் என்டேகாவிர் உட்கொள்வதற்கு முன் HIV பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் செயலாக்க மருந்து லாமிவுடைன்(எம்பிவிர், ஏபிசிகாம், ட்ரைசிவிர்) அல்லது டெல்பிவுடைன் போன்ற மருந்துகளை உட்கொண்டிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ஹெபடைடிஸ் பி சிகிச்சையில் நீங்கள் பெற்ற அனைத்து மருந்துகளையும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • என்டேகாவிர் உட்கொள்ளும்போது மற்றும் அதனை நிறுத்தினால் ஹெபடைடிஸ் பி மோசமடையக்கூடும். இந்த சிகிச்சையில் இருக்கும்போது மற்றும் இதனை நிறுத்தும்போதும் கல்லீரல் செயல்பாடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
  • உங்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும். இவை லாக்டிக் அசிடோசிஸ் என்றழைக்கப்படும் என்டேகாவிர் -யின் தீவிர அறிகுறிகளை குறிக்கலாம் (இரத்தத்தில் லாக்டிக் அமிலம் அதிகரிப்பு). லாக்டிக் அசிடோசிஸ் பெரும்பாலும் பெண்களில் ஏற்படும், குறிப்பாக அதிக எடை உள்ள பெண்களில் ஏற்படக்கூடும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.