buy medicine online indiamedicine onlineloading...

    Trimetazidine

    Trimetazidine பற்றிய தகவல்

    Trimetazidine இன் பயன்கள்

    அஞ்சினா (நெஞ்சு வலி) யை தடுப்பதற்காக Trimetazidine பயன்படுத்தப்படும்

    Trimetazidine எப்படி வேலை செய்கிறது

    Trimetazidine கொழுப்பிலிருந்து குளுக்கோஸிற்கு அதன் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் இதயத்தின் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கிறது அதன் விளைவாக, இதயம் அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது.

    Trimetazidine இன் பொதுவான பக்க விளைவுகள்

    தலைவலி, வாந்தி, தூக்க கலக்கம், பலவீனம், மலச்சிக்கல், குமட்டல்
    Content Details
    Last updated on:
    editorial-image
    Want to know more?
    Read Our Editorial Policy

    Trimetazidine கொண்ட மருந்துகள்

    • ₹90 to ₹119
      Serdia Pharmaceuticals India Pvt Ltd
      2 variant(s)
    • ₹74 to ₹180
      Micro Labs Ltd
      5 variant(s)
    • ₹99 to ₹352
      Abbott
      3 variant(s)
    • ₹66 to ₹185
      Ipca Laboratories Ltd
      4 variant(s)
    • ₹55 to ₹142
      Cipla Ltd
      2 variant(s)
    • ₹151 to ₹202
      Modi Mundi Pharma Pvt Ltd
      2 variant(s)
    • ₹60 to ₹126
      USV Ltd
      2 variant(s)
    • ₹86
      Shrrishti Health Care Products Pvt Ltd
      1 variant(s)
    • ₹34
      Medley Pharmaceuticals
      1 variant(s)
    • ₹80
      Elder Pharmaceuticals Ltd
      1 variant(s)

    Trimetazidine தொடர்பான நிபுணரின் அறிவுரை

    • Trimetazidine கிறுகிறுப்பு மற்றும் தலைசுற்றலை ஏற்படுத்தக்கூடும். இதனை தவிர்க்க படுக்கும் அல்லது உட்காரும் நிலையில் இருந்து மெதுவாக எழவும்.
    • Trimetazidine -ஐ உட்கொண்டபிறகு உங்களுக்கு மயக்கம் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தை ஓட்ட கூடாது.
    • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
    • Trimetazidine -ஐ உட்கொள்ளும்போது தாய்பாலூட்டக் கூடாது.