Prothionamide பற்றிய தகவல்

Prothionamide இன் பயன்கள்

காசநோய் சிகிச்சைக்காக Prothionamide பயன்படுத்தப்படும்

Prothionamide எப்படி வேலை செய்கிறது

Prothionamide ஒரு ஆன்டிபயோடிக். அது காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதன்மூலம் செயல்படுகிறது.

Common side effects of Prothionamide

பசியின்மை, குமட்டல், வாந்தி, குடல் எரிச்சல், ஆர்தோஸ்டேடிக் ஹைப்போடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்), மனசோர்வு, பலவீனம், தூக்க கலக்கம்

Prothionamide கொண்ட மருந்துகள்

ProtomidMacleods Pharmaceuticals Pvt Ltd
2021 variant(s)
Mycotuf PCadila Pharmaceuticals Ltd
1531 variant(s)
PethideLupin Ltd
971 variant(s)
ProthiobinMedispan Ltd
921 variant(s)
MD PrideManeesh Pharmaceuticals Ltd
341 variant(s)
ProthicidThemis Medicare Ltd
902 variant(s)
PrabcoxBrilliant Lifesciences Pvt Ltd
1301 variant(s)
ProtokoxRadicura Pharma pvt ltd
1351 variant(s)

Prothionamide தொடர்பான நிபுணரின் அறிவுரை

• ப்ரொதியோனமைட் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படமாட்டாது.
• உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு, மனசோர்வு, இதர மனநோய், தீவிர சிறுநீரக நோய், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது பார்வை கோளாறுகள் இருந்தால் ப்ரொதியோனமைட்-ஐ உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
•உங்களுக்கு மனநல குறைபாடுகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் ஏனெனில் ப்ரொதியோனமைட் அருட்டப்படுதன்மை உண்டாக்கக்கூடும்.
•ப்ரொதியோனமைட் சிகிச்சையின்போது, இரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம், கல்லீரல் செயல்திறன் மற்றும் தைராயிடு செயல்பாட்டு சோதனைகள் மற்றும் பார்வை சோதனை போன்றவற்றுக்காக இரத்த பரிசோதனைகளுடன் கண்காணிக்கப்படுவீர்கள்.
•ப்ரொதியோனமைட் சிகிச்சையின்போது மது அருந்தக்கூடாது ஏனெனில் இது பக்க விளைவுகளை பாதிக்கக்கூடும்.
•ப்ரொதியோனமைட் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை உள்ள நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.
•வயறு மற்றும்/அல்லது டியோடினல் புண் குடலில் அடிக்கடி புண் ஏற்படும் நோய்கள், அடிவயிறு வலி, மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப்போக்கு(அல்சரேடிவ் கொலாயிடிஸ்) உள்ள நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.
•கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பால் புகட்டும் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது.
•தீவிர கல்லீரல் நோய் உள்ள நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது.
மது அடிமையாகியுள்ள நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.