Polyethylene Glycol

Polyethylene Glycol பற்றிய தகவல்

Polyethylene Glycol இன் பயன்கள்

மலச்சிக்கல் மற்றும் ஏதேனும் அறுவைசிகிச்கைகு முந்தைய குடல்சார் தயார்படுத்தல் சிகிச்சைக்காக Polyethylene Glycol பயன்படுத்தப்படும்

Polyethylene Glycol எப்படி வேலை செய்கிறது

Polyethylene Glycol மலத்தை மென்மையாகவும் கழிப்பதற்கு எளிதாகவும் ஆக்குகிற, சவ்வூடுபரவல் மூலமாக குடலுக்குள் நீரை இறைப்பதன் மூலம் செயல்படுகிறது. பாலிஎத்திலின் கிளைகோல் ஓஸ்மோடிக் லாக்ஸேடிவ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது மலத்தை மென்மையாக்குவது மற்றும் மலத்தில் நீரைத் தக்க வைப்பதன் மூலம் குடல் செயல்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது

Common side effects of Polyethylene Glycol

குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி

Polyethylene Glycol கொண்ட மருந்துகள்

Looz PegIntas Pharmaceuticals Ltd
4251 variant(s)
CipegCipla Ltd
3222 variant(s)
GutwashMSN Laboratories
308 to ₹3383 variant(s)
PegqwikMaypharm Lifesciences
3201 variant(s)
PegsureVeterix Lifesciences Private Limited
561 variant(s)
ScilaxSachio Pharma Bangalore Private Limited
1301 variant(s)
LaxoliteJ B Chemicals and Pharmaceuticals Ltd
206 to ₹3582 variant(s)
MuoutDr Reddy's Laboratories Ltd
4501 variant(s)
PuoutJVG Pharmaceuticals
2151 variant(s)

Polyethylene Glycol தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • Polyethylene Glycol உடன், நார்ச்சத்து நிறைந்த டயட் உள்ள முழு தானிய பிரெட் மற்றும் பருப்புகள், பிரான், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள், போன்றவற்றை உட்கொள்ளவேண்டும் இது ஆரோக்கியமான வயறு செயல்பாட்டிற்கு முக்கியமானது.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி Polyethylene Glycol-ஐ ஒரு வாரத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இது லாக்செட்டிவ் செயல்பாட்டின் மீது சார்புத்தன்மையை விளைவிக்கக்கூடும்.
  • Polyethylene Glycol -ஐ குறிப்பாக படுக்கும் நேரத்தில் உட்கொள்ளவேண்டும் ஏனெனில் இது பலனை அளிக்க 6 முதல் 8 மணிநேரங்கள் எடுக்கக்கூடும்.
  • நீங்கள் குறைந்த சர்க்கரை டயட்டில் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ஏனெனில் Polyethylene Glycol யில் சர்க்கரை உள்ளது.
  • இதர மருந்துகள் உட்கொண்ட பிறகு 2 மணிநேரத்திற்கு பிறகு Polyethylene Glycol-ஐ உட்கொள்ளவேண்டும் ஏனெனில் இது இதர மருந்துகள் உறிஞ்சுதலுடன் தலையிடக்கூடும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.