Perindopril erbumine பற்றிய தகவல்

Perindopril erbumine இன் பயன்கள்

இரத்த அழுத்தம் அதிகரித்தல் மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைக்காக Perindopril erbumine பயன்படுத்தப்படும்

Perindopril erbumine எப்படி வேலை செய்கிறது

Perindopril erbumine இரத்த அழுத்தத்தைக் குறைக்கிற இரத்த நாளங்களைத் தளர்விக்கிறது மற்றும் இதயத்தின் வேலைப் பளுவைக் குறைக்கிறது.

Common side effects of Perindopril erbumine

இரத்த அழுத்தம் குறைதல், இருமல், இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிப்பது, களைப்பு, பலவீனம், தூக்க கலக்கம், சிறுநீரக குறைபாடு

Perindopril erbumine கொண்ட மருந்துகள்

CoversylServier India Private Limited
153 to ₹2263 variant(s)
PerigardGlenmark Pharmaceuticals Ltd
99 to ₹1302 variant(s)
PerindosylElder Pharmaceuticals Ltd
125 to ₹1462 variant(s)
PeridopilZeelab Pharmacy Pvt Ltd
35 to ₹452 variant(s)
PerindilPrevego Healthcare & Research Private Limited
1321 variant(s)
GatosylCmg Biotech Pvt Ltd
301 variant(s)
CoverilJohnlee Pharmaceuticals Pvt Ltd
115 to ₹1903 variant(s)
PerihartFranco-Indian Pharmaceuticals Pvt Ltd
62 to ₹1142 variant(s)
PrillNeocardiab care
75 to ₹942 variant(s)
PenosylDaxia Healthcare
45 to ₹1203 variant(s)

Perindopril erbumine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • தொடர் இருமல் Perindopril erbumine யில் பொதுவானது. இருமல் மிகவும் மோசமடைந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவம். இதர இருமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
  • சிகிச்சை தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு Perindopril erbumine கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். குறிப்பாக முதல் மருந்தளவிற்கு பிறகு. இதனை தவிர்க்க, Perindopril erbumine -யை படுக்கும் நேரத்தில் உட்கொள்ளவேண்டும் மற்றும் அதிகமான நீரை குடிக்கவேண்டும் மற்றும் உட்காரும் அல்லது படுக்கும் நிலையில் இருந்து மெதுவாக எழவேண்டும்.
  • \n
    Perindopril erbumine -ஐ உட்கொண்டபிறகு உங்களுக்கு மயக்கம் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தை ஓட்ட கூடாது.
  • வாழைப்பழம் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பொட்டாஷியம் ஊட்டச்சத்து மற்றும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு அடிக்கடி தொற்று(வறண்ட தொண்டை, குளிர், காய்ச்சல்) போன்றவை இருந்தால், இது நியூட்ரோபிணியா (நியூட்ரோபிலிஸ் என்னும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்னிக்கை வழக்கமற்ற நிலையில் குறைவாக இருத்தல்) போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
    \n

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.