Adalimumab பற்றிய தகவல்

Adalimumab எப்படி வேலை செய்கிறது

Adalimumab குறிப்பிட்ட மூட்டு நோய்களுடன் சம்பந்தப்பட்ட தீவிர வலிமிக்க வீக்கம் மற்றும் சிவத்தலை உண்டாக்கும் உடலில் உள்ள இரசாயனங்களின் நடவடி்ககையைத் தடுக்கிறது.

Common side effects of Adalimumab

தலைவலி, சைனஸ் அழற்சி, சினப்பு, மேற்புற சுவாசத் தடத்தில் தொற்று, ஊசிபோடும் தளத்தில் எதிர்வினை

Adalimumab கொண்ட மருந்துகள்

ExemptiaZydus Cadila
250002 variant(s)
AdfrarTorrent Pharmaceuticals Ltd
10500 to ₹250002 variant(s)
AdalyGlenmark Pharmaceuticals Ltd
249001 variant(s)
EnviraEmcure Pharmaceuticals Ltd
234371 variant(s)
MaburaHetero Drugs Ltd
250001 variant(s)
PlamumabCipla Ltd
263531 variant(s)
AdalirelReliance Life Sciences
11000 to ₹220002 variant(s)
MabvinraAlkem Laboratories Ltd
9999 to ₹239992 variant(s)
AdalimacMacleods Pharmaceuticals Pvt Ltd
223211 variant(s)
CipleumabCipla Ltd
180001 variant(s)

Adalimumab தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • சமீபத்தில் நேரடி தடுப்பூசி அல்லது BCG இன்ஸ்டிலேஷன் ஏதேனும் போட்டிருந்தால் அடாலிமுமாம் உட்கொள்ளக்கூடாது.
  • கற்பகாலத்தின்போது அடாலிமுமாம் ஊசியை தொடர்ந்து குறைந்தபட்சம் 5 மாதங்களுக்கு எந்தவித நேரடி தடுப்பூசியும் போடக்கூடாது.
  • உங்களுக்கு காய்ச்சல், இருமல், எடை இழப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள், சிவந்த அல்லது வெப்பமான சருமம், காயங்கள் அல்லது பல் பிரச்சனைகள், உடல்நலமின்மை, ஒவ்வாமை எதிர்வினை, இருதய, கல்லீரல், நுரையீரல் அல்லது நரம்புமண்டல பிரச்சனைகள்,லூபஸ் என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு குறைபாடு, குறைந்த இரத்த அணுக்கள் எண்ணிக்கை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
  • தொற்றுகள் உள்ள நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.
  • ஒரு புதிய தீவிர தொற்று அல்லது சீழ்பிடிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
  • மெல்லிய இருதய செயலிழப்பு உள்ள நோயாளிகளில் அடாலிமுமாம் பயன்பாட்டை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும்.
  • அடாலிமுமாம் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் கூறவும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.