Zit 10 Capsule in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction of Zit (Introduction of Zit in Tamil)

Zit 10 Capsule is an oral medication used in the treatment of severe or nodular acne. It reduces excessive oil production of the skin. Use it exactly as prescribed by the doctor.

Your doctor may do blood tests before, during and after the treatment with Zit 10 Capsule to check how your liver is working. If your liver function is affected, your doctor may lower your dose or stop the treatment with this medicine. Avoid unnecessary sun exposure and cover the treated areas with clothing or use a sunscreen before stepping out in the sun. Drink plenty of water and use moisturizer as it may lead to dryness of mouth, lips and eyes. It may make your skin more fragile. It is advised, not to have any waxing (hair removal), or laser treatments during treatment. Zit 10 Capsule may lead to birth defects, do consult your doctor if you are pregnant or planning to get pregnant.

Zit க்கான பயன்கள் (Uses of Zit in Tamil)

  • முகப்பரு (பருக்கள்)

Zit இன் பக்க விளைவுகள் (Zit side effects in Tamil)

Common
  • இரத்த சோகை
  • இரத்தவட்டுக்கள் குறைதல்
  • கண்ணிமை அழற்சி
  • விழிவெண்படல அழற்சி
  • கண் உலர்வு
  • கண் எரிச்சல்
  • உலர் தோல்
  • தோல் அழற்சி
  • உரியும் சரும அழற்சி
  • அரிப்பு
  • கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல்

Zit யை எப்படி உபயோகிப்பது (How to use Zit in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Zit 10 Capsule உணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.

Zit எப்படி செயல்படுகிறது (How Zit works in Tamil)

Zit 10 Capsule தோலின் இயற்கை எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் தோலின் வீக்கம் மற்றும் சிவத்தைலை குறைக்கிறது.
ஐஸோடிரெட்டினாய்ன் என்பது ரெடியாய்டுகள் (வைட்டமின் Aவின் வடிவங்கள்) என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது உடலில் எண்ணெய் சுரப்பிகள் மூலமாக சுரக்கப்படும் எண்ணெய்யில் அளவினைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது இவ்வாறு தோலை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.
ஐஸோடிரெட்டினாய்ன் என்பது ரெடியாய்டுகள் (வைட்டமின் Aவின் வடிவங்கள்) என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது உடலில் எண்ணெய் சுரப்பிகள் மூலமாக சுரக்கப்படும் எண்ணெய்யில் அளவினைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது இவ்வாறு தோலை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.

எச்சரிக்கைகள் (Zit related warnings in Tamil)

மது
UNSAFE
Zit 10 Capsule -ஐ மதுவுடன் அருந்துவது பரிந்துரைக்கப்படமாட்டாது.
கர்ப்பகாலம்
UNSAFE
Zit 10 Capsule கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு அதிக பாதுகாப்பற்றது.
மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கருவின் மீது சாத்தியமான பாதக விளைவுகளை காண்பித்துள்ளது. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
UNSAFE
Zit 10 Capsule தாய் பாலூட்டும் போது பாதுகாப்பற்றது. மருந்து குழந்தைக்கு அல்லது நிலைமையினால் அவதியுறும் தாய்க்கு நச்சுத்தன்மையுள்ளதாக இருக்கலாம் என்பால்ல் தாய் பாலூட்டுவது பரிந்துரைக்கவில்லை.
ஓட்டுவது
நீங்கள் நன்றாக உணரும் வரை வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
சிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Zit 10 Capsule பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Zit 10 Capsule க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
UNSAFE
கல்லீரல் நோய் உள்ள நோயாளிகளில் Zit 10 Capsule பாதுகாப்பற்றது ஆகக்கூடும்,அதனால் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்.தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Zit இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Zit 10 Capsule, take it as soon as possible. However, if it is almost time for your next dose, skip the missed dose and go back to your regular schedule. Do not double the dose.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Zit 10 Capsule
₹16/Capsule
Systroin 10 Capsule
Syscutis Healthcare
₹12/Capsule
save 25%
Isort 10mg Capsule
Organic Laboratories
₹9.2/Capsule
save 43%
₹18.13/Capsule
13% costlier
Isotane 10 Capsule
Micro Labs Ltd
₹16.3/Capsule
2% costlier
Resoten 10 Capsule
KLM Laboratories Pvt Ltd
₹14.5/Capsule
save 9%

வல்லுநர் அறிவுரை

  • ஐஸோட்ரெயினியன், வைட்டமின் ஏ அல்லது மாத்திரையின் இதர உட்பொருட்கள் மீது ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் ஐஸோட்ரெயினியன்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • ஓரல் அல்லது டாபிகள் ஐஸோட்ரெயினியன் சிகிச்சையின்போது போதுமான கருத்தடை முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாரோ, கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இதனை பயன்படுத்தக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன்-ஐ பயன்படுத்தும்போது பெண்கள் கர்ப்பம் அடைய தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு கருத்தடை முறைகளை பின்பற்றவேண்டும். ஐஸோட்ரெயினியன் பெறும் ஆண்களும் கருத்தடை முறையை பயன்படுத்தவேண்டும்.
  • ஐஸோட்ரெயினியன் உடன் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன் சிகிச்சையின்போது சூரிய ஒளி மற்றும் UV கதிர்வீச்சு (சூரிய விளக்குகள் அல்லது டேனிங் பெட்ஸ் போன்றவை) யிலிருந்து பாதுகாக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.
  • ஐஸோட்ரெயினியன் சிகிச்சையில் இருக்கும்போது முடி நீக்குதலுக்காக வாக்சிங் அல்லது எந்த டெர்மாபார்ஷன் அல்லது லேசர் சரும சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.
  • ஐஸோட்ரெயினியன் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் இரத்த கொழுப்பு அளவுகள், கல்லீரல் செயல்பாடு, இரத்த அணுக்கள் எண்ணிக்கை மற்றும் கர்ப்ப பரிசோதனை போன்றவற்றை செய்துகொள்ளவும்.
  • ஐஸோட்ரெயினியன் யின் கடைசி மருந்தை உட்கொண்டு 30 நாட்கள் வரை இரத்த தானம் செய்யக்கூடாது.

நோயாளி கவலைகள்

Zit உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
I poped pimple I became hard ball Zit
Dr. Banashree Majumdar
Skin Specialist
Dear, I can understand your problem, but you need to understand that getting acne at this age is common, you should not use any product from outside particularly the oily one. Apply Clindac A gel twice daily and Cetaphil cleansing lotion for oily skin.
Sir three months ago it was all clear but i don't know which type of spots these there are some holes also . Now i taking vitakind zit tab and applying brevoxyl face wash , d acne plus gel , microbenz3.5 from last one month but these spots and redness are not removing although pimples have gone. Pls prescribe effective medicines and precautions. Thanks
Dr. Aditya Favade
Skin Specialist
Visit a dermatologist for scars. You have to go for cosmetic procedure.
arrow
Zit 10 Capsule குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

முதன்மை சருமநோயியல் மருத்துவர்கள்
Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Zit uses in TamilZit side effects in Tamil
References
  1. Robertson DB, Maibach HI. Dermatologic Pharmacology. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 1056.
  2. Burkhart C, Morrell D, Goldsmith L. Dermatological Pharmacology. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. p. 1812.
  3. Sardana K, Madan A. How to Treat Acne. Sardana K, editor. In: Clinical Approach to Acne Vulgaris. 1st ed. New Delhi: CBS Publishers & Distributors Pvt. Ltd.; 2015. pp. 64-67.
  4. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 745-47.
  5. Isotretinoin. Hayes, UK; Ranbaxy (UK) Limited a Sun Pharmaceutical Company; 2006 [revised 17 Nov. 2017]. [Accessed 23 Jan. 2019] (online) Available from:External Link
  6. Isotretinoin. Nutley, New Jersey: Roche Laboratories Inc.; 2002. [Accessed on 2 Apr. 2019] (online) Available from:External Link
  7. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
C-6, GROMA House, APMC Market ,Sector 19, Vashi, Navi Mumbai – 400 703
A licensed pharmacy from your nearest location will deliver Zit 10 Capsule. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹128
MRP160  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 capsules in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Pay and win between ₹20 to ₹250, once per user between 1st to 31st Oct
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
+91
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.