Utodin Tablet in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction of Utodin (Introduction of Utodin in Tamil)

Utodin Tablet is used to treat premature labor (when uterus starts contracting for birth too early than usual). This medicine acts on the muscles of the uterus and helps in relieving the contractions.

Utodin Tablet should be taken with or without food, but it is better to take it at a fixed time. Regular monitoring of blood pressure and pulse rate is important while using this medicine. The common side effects associated with this medicine are blurred vision, dizziness, dry mouth and stomach pain. It is better to consult the doctor if any of these side effects bother you.

Utodin க்கான பயன்கள் (Uses of Utodin in Tamil)

  • குறைப்பிரசவம்

Utodin இன் பக்க விளைவுகள் (Utodin side effects in Tamil)

Common
  • வேகமான இதயத்துடிப்பு
  • படபடப்பு
  • நடுக்கம்
  • நெஞ்சக அசெளகரியம்
  • சுவாசமற்றிருத்தல்
  • இரத்தத்தில் குளோகோஸ் அளவு அதிகரித்தல்

Utodin யை எப்படி உபயோகிப்பது (How to use Utodin in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Utodin Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
Utodin Tablet-ஐ அல்கலைன் உணவுகளான எலுமிச்சை, காப்ஸிகம், பூண்டு மற்றும் இதர பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றுடன் உட்கொள்ளவதை தவிர்க்கவும்.

Utodin எப்படி செயல்படுகிறது (How Utodin works in Tamil)

Utodin Tablet தசைகளில் உள்ள இரத்த நாளங்களை தளர்வாக்கி விரிவாக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

எச்சரிக்கைகள் (Utodin related warnings in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
SAFE IF PRESCRIBED
Utodin Tablet பெரும்பாலும் கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.
விலங்கு ஆய்வுகள் இதில் கருவிற்கு குறைந்த அல்லது எந்த ஆபத்தும் இல்லை என்று காண்பித்துள்ளது எனினும் மனித ஆய்வுக்கு சில தடைகள் உள்ளன. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Utodin Tablet பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
ஓட்டுவது
CONSULT YOUR DOCTOR
வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை Utodin Tablet மாற்றுகிறதா என்பதை அறியப்படவில்லை. கவனம் செலுத்துவதற்க அல்லது எதிர்வினையாற்றுவதற்கான உங்களின் திறனை பாதிக்கக்கூடிய சிகிச்சைத் தொடர்பான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
CONSULT YOUR DOCTOR
சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் Utodin Tablet பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
CONSULT YOUR DOCTOR
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Utodin Tablet பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Utodin Tablet
₹17.2/Tablet
Isox 10mg Tablet
Surge Biotech Pvt Ltd
₹2/Tablet
save 88%
Isoxsprin 10mg Tablet
Dahlia Pharmaceutical Pvt Ltd
₹1.52/Tablet
save 91%
Unisox 10mg Tablet
Unicure India Pvt Ltd
₹1.81/Tablet
save 89%
Yutopar 10mg Tablet
Alembic Pharmaceuticals Ltd
₹11.45/Tablet
save 33%
Ritopp 10mg Tablet
Celon Laboratories Ltd
₹10.83/Tablet
save 37%

வல்லுநர் அறிவுரை

  • உங்களுக்கு இருதயநோய்கள், ஹைப்பர்டென்ஷன், ஹைப்பர் தைராடிஸம், ஹைப்போகாலேமியா மற்றும் நீரிழிவு மேலிட்டஸ் இருந்தால் கவனத்துடன் பயன்படுத்தவும்.
  • அதிக அளவிலான ரைட்டோட்ரைன் பயன்பாடு கார்டிகோஸ்டெராயிட்ஸ், டையூரிட்டிக்ஸ் (அசிடாஜலமைட், லூப் டையூரிட்டிக்ஸ் மற்றும் தியாசைட்ஸ்) அல்லது தியோபைலின் உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஹைப்போகாலேமியா-வை உண்டாக்கக்கூடும். 
  • ரைட்டோட்ரைன் சிகிச்சையில் இருக்கும்போது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு கண்காணிக்கப்படும்.
  • ரைட்டோட்ரைன் பயன்படுத்தும் பொழுது அளவிர்க்கு மீறிய நீரேற்றத்தை தவிர்க்கவும்.
  • மருந்து அதிகமாகினால் இந்த மருந்தை நிறுத்திவிட்டு, மாற்றுமருந்தாக ?–பிளாக்கரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவீர்கள்.

நோயாளி கவலைகள்

Utodin உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
My tablet now XL.Dibitick tablet s
Dr. Sanjay Bhatt
Diabetes Specialist
What u want to know
Substitute tablet for gluconorm
Dr. Sanjay Bhatt
Diabetes Specialist
Needs to see the patient for priscribing medicine as complete medical history and sugar level variation chart required. So consult doctor near by.
arrow
Utodin Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. What is Utodin and what is it used for?

Utodin belongs to the class of uterine relaxants. It is used in the treatment of premature labor, a condition which occurs when the uterus starts contracting earlier than usual.

Q. How and in what dose should I take Utodin?

Take this medicine, as per the advice of your doctor. The dose and duration depend on your exact medical condition. However take it at the same time of each day, to help you remember it.

Q. What if I forget to take Utodin?

If you miss a dose, take it as soon as you remember. However, if it is almost time for your next dose, skip the missed dose and follow your usual dosing schedule. Do not take the double dose, to make up for a forgotten one.

Q. What precautions do I need to take while taking Utodin?

You should consult your doctor, immediately if your contractions begin again or your water breaks.

Q. What are the possible side effects of using Utodin?

The common side effects associated with Utodin, are blurred vision, chest pain or tightness, fast or irregular heart beat (only with injection), dizziness or lightheadedness, drowsiness, dry mouth, nausea, and stomach pain. If any of these side effects bother you, consult with your doctor.

தொடர்புடைய தயாரிப்புகள்

Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Utodin uses in TamilUtodin side effects in Tamil
References
  1. Westfall TC, WestfallIn DP. Adrenergic Agonists and Antagonists. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. p. 294.
  2. Mayo Clinic. Ritodrine. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
  3. ScienceDirect. Ritodrine. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
  4. Drugs.com. Ritodrine. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
  5. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 04 Apr. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
90, Delhi - Jaipur Road, Sector 32, Gurugram, Haryana 122001
A licensed pharmacy from your nearest location will deliver Utodin Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹137.6
MRP172  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 tablets in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Get up to ₹250 cashback (min cashback ₹20) on orders above ₹100. Offer valid once per user between 1st to 30th Nov.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.