Trental 20mg/1ml Infusion

பிரிஸ்கிரிப்ஷன் தேவை
உற்பத்தியாளர்
மருந்து கலவை
Storage
Store below 30°C

Introduction

Trental 20mg/1ml Infusion is used to treat peripheral vascular disease (poor circulation to the arms and legs) and intermittent claudication (pain on walking or at rest caused by poor circulation to the legs). It works by increasing the blood flow to the arms and legs.

Trental 20mg/1ml Infusion is administered under the supervision of a doctor. Your doctor will decide the dose and duration of the medicine for you. You should continue all your other medicines that are advised by the doctor for your long-term treatment even after this injection.

Common side effects of this medicine include nausea, vomiting, diarrhea, headache, flushing (sense of warmth in the face, ears, neck, and trunk), and weakness. Consult your doctor if these effects bother you. This medicine is used with caution for some people. Thus, you must inform the doctor if you are suffering from any liver or kidney disease. Also, let your doctor know if you are pregnant or breastfeeding and about all the other medications that you are taking regularly.

Trental Infusion க்கான பயன்கள் (Uses of Trental Infusion in Tamil)

  • புற நாள நொய் ( கைகள் மற்றும் கால்களில் மோசமான இரத்த ஓட்டம்)
  • இடைப்பட்ட நொண்டுதல் (நடக்கும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது மோசமான இரத்த ஓட்டம் காரணமாக வலி)

Trental Infusion இன் பக்க விளைவுகள் (Side effects of Trental Infusion in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of Trental

  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • தலைச்சுற்றல்
  • வயிற்று அசெளகரியம்
  • வீங்கல்
  • நெஞ்செரிச்சல்
  • சிவத்தல்
  • பலவீனம்

Trental Infusion யை எப்படி உபயோகிப்பது (How to use Trental Infusion in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Trental Infusion எப்படி செயல்படுகிறது (How Trental Infusion works in Tamil)

Trental 20mg/1ml Infusion இரத்த நாளங்களைத் தளர்த்துகிறது மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Trental 20mg/1ml Infusion கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
Trental 20mg/1ml Infusion தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
ஓட்டுவது
பாதுகாப்பற்றது
Trental 20mg/1ml Infusion எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தலைச்சுற்றலாக, தூக்கம் வருவது போல அல்லது களைப்பாக உணரலாம். இது நிகழ்ந்தால், வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
எச்சரிக்கை
சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Trental 20mg/1ml Infusion எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Trental 20mg/1ml Infusionக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.
கல்லீரல்
CONSULT YOUR DOCTOR
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Trental 20mg/1ml Infusion பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Trental இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Trental 20mg/1ml Infusion, skip it and continue with your normal schedule. Do not double the dose.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
இந்த மருந்திற்கான மாற்றீடு இல்லை

வல்லுநர் அறிவுரை

  • பென்டோசைபைலின் அல்லது மருந்தில் உள்ள இதர உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் (உயர்உணர்திறன்)இருந்தால் பென்டோசைபைலின்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • உங்களுக்கு தீவிர இருதய பிரச்சனைகள், மூளையில் இரத்தக்கசிவுடன் கூடிய பக்கவாதம்; கண்ணில் இரத்தக்கசிவு இருந்தால் பென்டோசைபைலின் உட்கொள்ளக்கூடாது.
  • பென்டோசைபைலின் உட்கொள்ளும் நோயாளிகள் இயந்திரங்களை இயக்கும்போதும் அல்லது ஓட்டும்போது கவனமாக இருக்கவேண்டும்.
  • கிறுகிறுப்பை உண்டாக்கும் என்பதால் படுக்கையி லிருந்து விரைவாக எழவோ அல்லது நிற்கவோ கூடாது.

Fact Box

Chemical Class
Methylxanthine Derivative
Habit Forming
No
Therapeutic Class
CARDIAC
Action Class
Rheologic modifier

மருந்துகளுடன் தொடர்பு

Trental இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Nimsun, Neil, Renex
உயிருக்கு-ஆபத்தானது
பிராண்ட் (கள்): Oxy Triactin, Sioril
உயிருக்கு-ஆபத்தானது
பிராண்ட் (கள்): Pyregin, Alpagin, Novalgin RC
உயிருக்கு-ஆபத்தானது

நோயாளி கவலைகள்

arrow
I have been prescribed Trental 400 mg.How long should l take Trental 400 mg under prescription ?
Dr. Vikas Sharma
Neurology
duration depends on the the reason for giving this medicine
Type II diabetic patient having foot pain with blood clotting. The prescribed tab TRENTAL 400 is not available in market. FBS-218, RBS-313
Dr. Sanjay Bhatt
Physician
Trental is available in the market. Try with some other chemist shop. You needs to take diabetic medicine.
arrow
Trental 20mg/1ml Infusion குறித்து கேள்விகள் உள்ளனவா?

தொடர்புடைய தயாரிப்புகள்

முதன்மை இதயநோயியல் மருத்துவர்கள்

Want to share the information?

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Katzung BG, Chatterjee K. Vasodilator & the Treatment of Angina Pectoris. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 205.
  2. Gersh BJ, Opie LH. Which Therapy for Which Condition? In: Opie LH, Gersh BJ, editors. Drugs for the Heart. 8th ed. Philadelphia, Pennsylvania: Elsevier Saunders; 2013. p. 528.
  3. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 1089-90.
  4. Drugs.com. Pentoxifylline. [Accessed 20 Mar. 2019] (online) Available from:External Link
  5. Drugs and Lactation Database (LactMed) [Internet]. Bethesda (MD): National Library of Medicine (US); 2006. Pentoxifylline. [Updated 2018 Oct 31]. [Accessed 19 Feb. 2020] (online) Available from:External Link
  6. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 19 Mar. 2019] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

Sanofi House, CTS No.117-B, L&T Business Park, Saki Vihar Road, Powai, Mumbai 400072
Country of Origin: India

DISCONTINUED
We do not facilitate sale of this product at present

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

160M+
Visitors
27M+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform

Know More About 1mgdownArrow

Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.