Torsirin 100mg/5ml Injection

பிரிஸ்கிரிப்ஷன் தேவை
உற்பத்தியாளர்
மருந்து கலவை
Storage
Store at room temperature (10-30°C)

Introduction

Torsirin 100mg/5ml Injection is used in the treatment of cancer of colon and rectum. It shows its working by stopping or slowing down the growth of cancer cells.

Torsirin 100mg/5ml Injection is given as an IV infusion into vein by a qualified medical professional. Your doctor will decide what dose is necessary and how often you need to take it. This will depend on what you are being treated for and may change from time to time. You should take it exactly as your doctor has advised. Taking it in the wrong way or taking too much can cause very serious side effects. It may take several weeks or months for you to see or feel the benefits but do not stop taking it unless your doctor tells you to.

The most common side effects of this medicine include fatigue, nausea, vomiting, weakness, and hair loss. This medicine may reduce the number of blood cells (decrease red blood and white blood cells) in your blood, thereby, increasing the susceptibility to infections. Inform your doctor if you notice fever, sore throat, and continuous episodes of diarrhea. Regular blood tests are required to check your blood cells along with heart, liver, and blood uric acid levels.

Before taking it, tell your doctor if you have heart disease, liver, or kidney problems or are taking any medicines to treat infections. Many other medicines can affect, or be affected by, this medicine so let your healthcare team know all medications you are using. This medicine is not recommended during pregnancy or while breastfeeding. The use of effective contraception by both males and females during treatment is important to avoid pregnancy.

Torsirin Injection க்கான பயன்கள் (Uses of Torsirin Injection in Tamil)

  • சினைப்பை புற்றுநோய்
  • சிற செல் நுரையீரல் புற்றுநோய்
  • கருப்பை வாய் புற்றுநோய்
  • பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்

Torsirin Injection இன் பக்க விளைவுகள் (Side effects of Torsirin Injection in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of Torsirin

  • களைப்பு
  • குமட்டல்
  • வாந்தி
  • பலவீனம்
  • முடி கொட்டுவது
  • காய்ச்சல்
  • இரத்த சோகை
  • வயிற்றுப்போக்கு
  • இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா)
  • பசி குறைதல்

Torsirin Injection யை எப்படி உபயோகிப்பது (How to use Torsirin Injection in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Torsirin Injection எப்படி செயல்படுகிறது (How Torsirin Injection works in Tamil)

Torsirin 100mg/5ml Injection கட்டிகளை அழப்பதற்கு உதவுகிறத (பற்றுநோயினால் ஏற்படு வீக்கம்).

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Torsirin 100mg/5ml Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
பாதுகாப்பற்றது
Torsirin 100mg/5ml Injection தாய் பாலூட்டும் போது பாதுகாப்பற்றது. மருந்து குழந்தைக்கு அல்லது நிலைமையினால் அவதியுறும் தாய்க்கு நச்சுத்தன்மையுள்ளதாக இருக்கலாம் என்பால்ல் தாய் பாலூட்டுவது பரிந்துரைக்கவில்லை.
ஓட்டுவது
பாதுகாப்பற்றது
Torsirin 100mg/5ml Injection எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தலைச்சுற்றலாக, தூக்கம் வருவது போல அல்லது களைப்பாக உணரலாம். இது நிகழ்ந்தால், வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
சிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Torsirin 100mg/5ml Injection பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Torsirin 100mg/5ml Injection க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
CONSULT YOUR DOCTOR
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Torsirin 100mg/5ml Injection பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Torsirin இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Torsirin 100mg/5ml Injection, please consult your doctor.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Torsirin 100mg/5ml Injection
₹3200.0/Injection
ReliTecan 100 Injection
Reliance Life Sciences
₹1290/Injection
save 60%

வல்லுநர் அறிவுரை

ஒவ்வொரு சிகிச்சை அமர்வுக்கு முன்னரும் உங்கள் இரத்த அணுக்கள் கணக்கீடு கண்காணிக்கப்படும்.
மலத்தில் இரத்தம் வந்தாலோ அல்லது கிறுகிறுப்பை உணர்ந்தாலோ அல்லது மயக்கம் , தொடர் குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
கடந்த காலத்தில் கதிர்வீச்சு சிகிச்சையை பெற்றிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
உங்களுக்கு நீரிழிவு, ஆஸ்துமா, உயர் கொலஸ்ட்ரால் அல்லது அதிக இரத்த அழுத்தம் அல்லது இருதய அல்லது சிறுநீரக அல்லது கல்லீரல் அல்லது நுரையீரல் குறைபாடுகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஈரினோடெக்கன் கிறுகிறுப்பு, மயக்கம் அல்லது மங்கலான பார்வை போன்றவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஈரினோடெக்கன் மற்றும் அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
தீவிர அழற்சி வயற்று நோய்கள் உடன் கூடிய நோயாளிகள் மற்றும் வயறு அடைப்பு உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
தீவிர கல்லீரல் நோய் அல்லது தீவிர எலும்பு மஜ்ஜை தோல்வி உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
பால் புகட்டும் பெண்கள் மற்றும் கருவுற்றிருக்கும் பெண்கள் இதனை தவிர்க்கவேண்டும்.

Fact Box

Chemical Class
Camptothecin Derivative
Habit Forming
No
Therapeutic Class
ANTI NEOPLASTICS

நோயாளி கவலைகள்

arrow
Mobicity.g getting pain.please suggest
Dr. Rohan Bhatt
Dental Surgery
5ml paracetamol syrup or tab 100mg
Very high fever up to 104f with cough and cold.medicine given Taxim o DT 100mg 1?2 P- 250 mg syrup 5ml ?2 Altime cf junior syrup 5ml ? 2time .no improvement
Dr. Gopal Samdani
Paediatrics
you can give P 250 every 6hrlyRevisit to your consultant or take 2nd opinion. Some times investigations are required to make diagnosis
arrow
Torsirin 100mg/5ml Injection குறித்து கேள்விகள் உள்ளனவா?

தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆய்வு சோதனைகள்

முதன்மை மருத்துவ புற்றுநோய் மருத்துவர்கள்

Want to share the information?

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Chu E, Sartorelli AC. Cancer Chemotherapy. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 951.
  2. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 736-37.
  3. Irinotecan hydrochloride trihydrate. Sandwich, Kent: Pfizer Limited; 1995 [revised May 2018]. Accessed 26 Jan. 2019] (online) Available from:External Link
  4. Irinotecan hydrochloride trihydrate. Barnstaple, Devon: Accord-UK Ltd.; 2007 [revised 6 Aug. 2018]. [Accessed 26 Mar. 2019] (online) Available from:External Link
  5. Drugs and Lactation Database (LactMed) [Internet]. Bethesda (MD): National Library of Medicine (US); 2006. Irinotecan. [Updated 2018 Dec 3]. [Accessed 18 Feb. 2020] (online) Available from:External Link
  6. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 26 Mar. 2019] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

213, Shivai Dongre Industrial Premises, Andheri - Kurla Road, Andheri(E), Mumbai - 400 072, Maharashtra, India.
Expires on or after: March, 2021

A licensed vendor partner from your nearest location will deliver Torsirin 100mg/5ml Injection. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your doctor's ℞ and the availability of this medicine.
MRP3200  Get 15% OFF
Best Price
₹2720
Inclusive of all taxes
1 Injection in 1 vial
கார்ட் இல் போடவும்
Additional offers
Paytm: Pay with Paytm and get cashback up to ₹500. Assured cashback of ₹25. Minimum order value ₹750. Valid only on your first Paytm transaction on 1mg. Valid till 15th December 2020.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.