Skinlite Ever Nano Gel

உற்பத்தியாளர்

கண்ணோட்டம்

Hydroquinone க்கான பயன்கள் (Uses of Hydroquinone in Tamil)

மெலாஸ்மா (தோலில் கருப்பு அல்லது நிறமற்ற திட்டுகள்) சிகிச்சைக்காக Hydroquinone பயன்படுத்தப்படும்

Tretinoin க்கான பயன்கள் (Uses of Tretinoin in Tamil)

இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக Tretinoin பயன்படுத்தப்படும்

Allantoin க்கான பயன்கள் (Uses of Allantoin in Tamil)

அதிகப்படியான தோல் வறட்சி சிகிச்சைக்காக Allantoin பயன்படுத்தப்படும்

Hydroquinone இன் பக்க விளைவுகள் (Hydroquinone side effects in Tamil)

Common
  • உலர் தோல்
  • அரிப்பு
  • தோல் எரிச்சல்
  • தோல் உரிதல்
  • தோல் சிவத்தல்

Tretinoin இன் பக்க விளைவுகள் (Tretinoin side effects in Tamil)

Common
  • பயன்படுத்தும் இடத்தில் எதிர்வினை

Allantoin இன் பக்க விளைவுகள் (Allantoin side effects in Tamil)

Common
  • தோல் சினப்பு

Hydroquinone யை எப்படி உபயோகிப்பது (How to use Hydroquinone in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினைப் பயன்படுத்தவும். பயன்படுத்துவதற்கு முன்னால் வழிகாட்டுதல்களுக்காக முகப்புச்சீட்டினை சரிபார்க்கவும். பாதிக்கப்பட்டப் பகுதியில் அதைத் தடவவும் மற்றும் துப்புவதற்க அல்லது கழுவுவதற்கு முன்னால் அப்படியே இருக்க அனுமதிக்கவும்.

Tretinoin யை எப்படி உபயோகிப்பது (How to use Tretinoin in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினைப் பயன்படுத்தவும். பயன்படுத்துவதற்கு முன்னால் வழிகாட்டுதல்களுக்காக முகப்புச்சீட்டினை சரிபார்க்கவும். பாதிக்கப்பட்டப் பகுதியில் அதைத் தடவவும் மற்றும் துப்புவதற்க அல்லது கழுவுவதற்கு முன்னால் அப்படியே இருக்க அனுமதிக்கவும்.

Allantoin யை எப்படி உபயோகிப்பது (How to use Allantoin in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினைப் பயன்படுத்தவும். பயன்படுத்துவதற்கு முன்னால் வழிகாட்டுதல்களுக்காக முகப்புச்சீட்டினை சரிபார்க்கவும். பாதிக்கப்பட்டப் பகுதியில் அதைத் தடவவும் மற்றும் துப்புவதற்க அல்லது கழுவுவதற்கு முன்னால் அப்படியே இருக்க அனுமதிக்கவும்.

Hydroquinone எப்படி செயல்படுகிறது (How Skinlite Ever Nano Gel works in Tamil)

Hydroquinone தோலுக்கு நிறத்தை தரும் (மெலனின்) என்னும் இரசாயனத்தின் உற்பத்தியை தடுக்கிறது.
ஹைட்ரோகுவினோன் தோலினை கருப்பாக்கும் மெலனின் (மெலனோசைட்டுகள்)என்னும் தோல் பிக்மென்டின் தேக்கத்தை கறைப்பத்ன மூலம் தோலினை ப்ளீச் செய்கிறது. அது மெலனின் உருவாக்கத்தில் தலையிட்டு மெலனின் உண்டாக்கும் செல்களின் உள்ள முக்கிய செயல்முறைகளை தடை செய்கிறது.

Tretinoin எப்படி செயல்படுகிறது (How Skinlite Ever Nano Gel works in Tamil)

டிரெடினியன் எனப்து வைட்டமின் Aவின் ஒரு வடிவம் &இஸ்கோ ‘ரெட்டினாய்ட்ஸ்&rsqou; என்கிற மருந்துகள் குழுவை சார்ந்தது. அது தோலைத் தானாகவே புதுப்பித்துக்கொ்ளள உதவுகிறது மற்றும் குறிப்பிட்ட நோயுற்ற செல்களின் வகைகளின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதன் மூலம் வேலை செய்கிறது.

Allantoin எப்படி செயல்படுகிறது (How Skinlite Ever Nano Gel works in Tamil)

ஆலன்டாய்ன் என்பது தோலை பாதுகாக்கும் பொருள் அது தோலை மென்மையாக்குவதில் ஒரு மாய்ஸ்சரைசர் போல் செயல்படுகிறது. அது ஒரு எண்ணெய் படலத்தைத் தோலில் உருவாக்கி நீரை உள்ளேயேவைத்து தோல் வறண்டு விடாமல் தடுக்கிறது.

எச்சரிக்கைகள் (Skinlite Ever related warnings in Tamil)

மது
No interaction found/established
கர்ப்பகாலம்
எடை ஆபத்துகள் VS பலன்கள்
Skinlite Ever Nano Gel கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
பாதுகாப்பற்றது
Skinlite Ever Nano Gel தாய் பாலூட்டும் போது பாதுகாப்பற்றது. மருந்து குழந்தைக்கு அல்லது நிலைமையினால் அவதியுறும் தாய்க்கு நச்சுத்தன்மையுள்ளதாக இருக்கலாம் என்பால்ல் தாய் பாலூட்டுவது பரிந்துரைக்கவில்லை.
ஓட்டுவது
No interaction found/established
சிறுநீரகம்
No interaction found/established
கல்லீரல்
No interaction found/established

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
இந்த மருந்திற்கான மாற்றீடு இல்லை

வல்லுநர் அறிவுரை

Hydroquinone தொடர்பான

  • ஹைட்ரொக்யுனைன் தயாரிப்புகளை கவனமாக பயன்படுத்தவும். இதன் சரும ப்ளீச்சிங் செயல்பாடு, செயல்பாட்டு முறையை தவிர்த்து பயன்படுத்தும்போது தேவையற்ற அழகுசாதன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • ஹைட்ரொக்யுனைன் பயன்படுத்தும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தவேண்டும். சூரிய வெளிப்பாட்டை தவிர்க்கவேண்டும் மற்றும் சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளை மறைத்துக்கொள்ளவேண்டும்.சிறிதளவு சூரிய வெளிப்பாடு கூட ஹைட்ரொக்யுனைன்-யின் ப்ளீச்சிங் பயன்பாட்டைமாற்றிவிடக்கூடும்.
  • ஹைட்ரொக்யுனைன்-ஐ சருமத்தில் பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சரும ஒவ்வாமை அல்லது நீலம்-கருப்பு கருமையாகுதல் ஏற்பட்டால் உடனடியாக அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும். 
  • ஹைட்ரொக்யுனைன் க்ரீம்கள் சருமத்தின் வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே. க்ரீம் உங்கள் கண்கள்,மூக்கு, வாய் அல்லது உதடுகளில் பட்டுவிட்டால்உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
  • ஹைட்ரொக்யுனைன் க்ரீம்களை உடைந்த, எரியும் அல்லது காயம் அடைந்த சருமத்தில் பயன்படுத்தக்கூடாது.
  • ஹைட்ரொக்யுனைன்-ஐ பெராக்ஸைட் (ஹைட்ரொஜென் பெராக்ஸைட்/பென்சாயில் பெராக்ஸைட்) உள்ள இதர க்ரீம்களுடன் பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் சருமத்தை கருமையாக்கிவிடும் அதனால் பெராக்ஸைட்-ஐ நிறுத்திவிட்டு சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி ஹைட்ரொக்யுனைன்-ஐ ரெசோர்கினால், பீனால் அல்லது சலிசைக்ளிக் அமிலம் உள்ள இதர க்ரீம்களுடன் உபயோகிக்கக்கூடாது.
  • ஹைட்ரொக்யுனைன்-யில் ஸல்பைட்ஸ் உள்ளனவா என்று சோதிக்கவும்.இத்தகைய தயாரிப்புகள் ஆஸ்துமா உள்ள நபர்களிடம் ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.
  • ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகளை தவிர்க்க நீங்கள் ஒரு சரும உணர்திறன் சோதனையை மருத்துவரின் அறிவுரைப்படி மேற்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொக்யுனைன்-ஐ பயன்படுத்துவதற்குமுன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Tretinoin தொடர்பான

பின்வரும் நிலைகளில்ட்ரேடினாயின்-ஐ நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
  • உங்களுக்கு ட்ரேடினாயின் அல்லது இதர உட்பொருட்கள் அல்லது இதர "ரெட்டினாயிட்" மருந்துகள் (ஐசோட்ரேடினான், அசிற்றேட்டின், டாஸரோட்டோன்) மற்றும் வேர்க்கடலை மற்றும் சோயா (ட்ரேடினாயின் மருந்துகளில் சோயாபீன் எண்ணெய் கலந்திருக்கும்) போன்றவற்றின் மீது ஒவ்வாமை இருந்தாலோ
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ
  • ட்ரேடினாயின் உட்கொள்ளும்போது இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • ட்ரேடினாயின் சிகிச்சையின்போதும், அதனை நிறுத்திய பிறகு ஒரு மாதத்திற்கு (நான்கு வாரங்கள் ) கர்ப்பம் அடைவதை தவிர்க்கவேண்டும். நீங்கள் பயன்படுத்தவேண்டிய சரியான கருத்தடை முறையை பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.
  • ட்ரேடினாயின் க்ரீம் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயில் செல்வதை தவிர்க்கவும்.
  • ட்ரேடினாயின் க்ரீம் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் பெரிதும் பாதிக்கக்கூடும். தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் (சன்க்ரீம், ஆடைகள் போன்றவை)
  • சூரிய ஒளி புண் ஏற்பட்ட சருமத்தில் ட்ரேடினாயின் க்ரீமை தடவக்கூடாது.
  • 2 முதல் 3 வாரங்கள் சிகிச்சைக்கு பிறகு உங்கள் சரும நிலை மோசமடைந்தால் ட்ரேடினாயின் பயன்படுத்துவதை நிறுத்தக்கூடாது. இது எதிர்பார்த்த ஒன்றாகும்.
  • நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏதேனும் இதர மருந்துகள் அல்லது பொருட்கள் உபயோகிக்கிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரிடம் பேசவும்.
  • 12 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ட்ரேடினாயின் க்ரீமை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்..

Allantoin தொடர்பான

  • அலண்டாயின் மருந்தை 7 நாட்களுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. அறிகுறிகள் மேலும் தென்பாட்டால் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
  • கண்கள் மற்றும் இதர மியூகஸ் மெம்ப்ரேனில் படுவதை தவிர்க்கவேண்டும்.
  • தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால் அலண்டாயின் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
  • இந்த மருந்தை சருமத்தின் ஆழ்ந்த வெட்டுகள் அல்லது காயங்கள் அல்லது எதனும் தொற்று போன்றவற்றில் தடவக்கூடாது.
  • உங்கள் முகப்பரு பிரச்சனைகள் மேலும் மோசமடைந்தால் அலண்டாயின் டாப்பிகளை பயன்படுத்தக்கூடாது..

நோயாளி கவலைகள்

Skinlite Ever உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
1) Am I really suffering from diabetes. I am daily doing Ramdev baba Yoga for 1 - 1/30 Hrs 2) I am normal , May I stop Tab Glycomet 500 ? 3) ECG is abnormal but 2D eco is normal. What is a problem? 4) Why Doctor is asking me to take daily Cap. BecoZinc forever. May I stop or continue? 5) I am suffering from Neck spondilites . 6) I feel giddiness, so doctor starts this medicine and asked to take forever for long time May I continue or what ?Plz give me second opinion.
Dr. Sfurti Mann
Diabetes Specialist
Your HbA1c levels will ascertain your diabetes control. You must continue glycometSR. It's dose may even beFor giddiness you may take stemetil MD tab sos and pantop DSR before breakfast
I m cocieved running 9 month n my date of issue is on first week of june.but i m having swelling on foot
Dr. Suman Rao
Gynaecologist
Get your BP, serum proteins and kidney function test done. If all are fine then there is nothing to worry about.
arrow
Skinlite Ever Nano Gel குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


முதன்மை சருமநோயியல் மருத்துவர்கள்
Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
Zydus Tower, Satellite Cross Roads,Ahmedabad – 380015 Gujarat, India.
MRP
153.05
20 gm in 1 tube
விற்றுவிட்டது