Q S 300mg Tablet in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction of Q S (Introduction of Q S in Tamil)

Q S 300 mg Tablet is an antiparasitic medicine, used for the treatment of malaria. It may also be used to treat and prevent nighttime leg cramps. It works by killing the malaria causing parasite and stops the infection from spreading.

Q S 300 mg Tablet should be used in the dose and duration as advised by your doctor. Take it with food to decrease the risk of stomach upset. Do not skip any doses and finish the full course of treatment even if you feel better. Take measures to reduce the chance of being bitten by mosquitoes like, using insect repellent creams on parts of your body, not covered by clothing. Spray mosquito repellant to kill any mosquitoes that may have entered rooms in spite of screening. Wear light-coloured and covered clothing when you are outside after sunset.

Some people may experience nausea, headache, stomach pain and muscle pain, as side effects of this medicine. Please consult your doctor if these side effects persist for a longer duration. Inform your doctor if you ever had fits (seizures) or any problems with your kidney, heart or liver. Inform your doctor if you have diabetes as it can lower the sugar levels in the blood. If you are diabetic, you should monitor your blood sugar regularly. It may cause blurring of vision. Therefore, regular eye examinations are recommended while on treatment with this medicine. When used long term, your doctor may monitor the amounts of the different types of blood cells in your blood regularly. Inform your doctor if you have unexplained bruising or bleeding, sore throat, fever, or general feeling of tiredness.

Q S க்கான பயன்கள் (Uses of Q S in Tamil)

  • மலேரியா
  • பெருமூளை மலேரியா

Q S இன் பக்க விளைவுகள் (Q S side effects in Tamil)

Common
  • குமட்டல்
  • வயிற்றில் வலி
  • மங்கலான பார்வை
  • தூக்க கலக்கம்
  • முகம் சிவந்து போதல்
  • தலைவலி
  • மாற்றப்பட்ட இதயத்துடிப்பு
  • காதில் ரீங்காரமிடுதல்
  • வியர்வை அதிகரித்தல்
  • வெர்டிகோ
  • வாந்தி

Q S யை எப்படி உபயோகிப்பது (How to use Q S in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Q S 300 mg Tablet உணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.

Q S எப்படி செயல்படுகிறது (How Q S works in Tamil)

Q S 300 mg Tablet உடலில் மலேரியா கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.

எச்சரிக்கைகள் (Q S related warnings in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Q S 300 mg Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
Q S 300 mg Tablet தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.
ஓட்டுவது
நீங்கள் நன்றாக உணரும் வரை வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
CAUTION
சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Q S 300 mg Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Q S 300 mg Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.
கல்லீரல்
CAUTION
கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Q S 300 mg Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Q S 300 mg Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Q S 300 mg Tablet
₹5.02/Tablet
Qst EC 300mg Tablet
McW Healthcare
₹5.9/Tablet
18% costlier
Qsm 300mg Tablet
Leben Laboratories Pvt Ltd
₹5.91/Tablet
18% costlier
Quinoquin EC 300mg Tablet
Leo Pharmaceuticals
₹5.91/Tablet
18% costlier
Falciquin 300mg Tablet
Theta Lab Pvt Ltd
₹5.84/Tablet
16% costlier
Sulfaquin 300mg Tablet
Indica Laboratories Pvt Ltd
₹5.8/Tablet
16% costlier

வல்லுநர் அறிவுரை

  • வயிற்றுப்போக்கு வாய்ப்புகளை குறைப்பதற்கு இந்த மருந்தை உணவுடன் உட்கொள்ளவேண்டும்.
  • உங்களுக்கு வழக்கமற்ற இருதய துடிப்பு தொடர்பான ஏதேனும் இருதய பிரச்சனைகள் அல்லது ஏதேனும் கல்லீரல் அல்லது சிறுநீரக குறைபாடு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
  • உங்களுக்கு விளக்கமுடியாத இரத்தக்கசிவு அல்லது சிராய்ப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும். ஏனெனில் க்வினைன் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவை குறைக்கக்கூடும் (த்ரோம்போசைட்டோபீனியா).
  • க்வினைன் உடனான சிகிச்சையின்போது இரத்த க்ளுகோஸ் அளவுகளை வழக்கமாக சோதிக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • க்வினைன் அல்லது அதன் உட்பொருட்கள் அல்லது மேப்பிலோக்வினைன் அல்லது க்வின்டைன் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • நீடித்த QT இடைவெளி (இருதய குறைபாடுகளை விளைவிக்கும் இருதய குறைபாட்டு மின்சார செயல்பாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • க்ளுகோஸ் 6 பாஸ்பேட் டீஹைட்ரொஜேநெஸ் குறைபாடு (ஒரு பரம்பரை சிவப்பணு பாதிக்கும் குறைபாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • மையாசுதீனியா க்ரேவிஸ் (தீவிர தசை தளர்ச்சியை விளைவிக்கும் ஒரு அரிதான குறைபாடு) நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • ஆப்டிக் நியூட்ரிடிஸ் (பார்வை குறைபாடுகளை விளைவிக்கும் கண் நரம்பு அழற்சி) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • கருப்பு நீர் காய்ச்சல் (மலேரியா பிரச்சனை), த்ரோம்போட்டிக் த்ரோம்பஸைடோபேனிக் புர்புரா(அரிதான இரத்த குறைபாடு) அல்லது த்ராம்போசைட்டோபீனியா (இரத்தத்தில் அசாதாரண குறைந்த பிளாட்லட் எண்ணிக்கை) போன்றவை உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • டின்னிடஸ் (காதுகளில் ரீங்காரம்) அல்லது ஹெமதுரியா (சிறுநீரில் இரத்தம்) போன்றவை இருக்கும் நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும் .

மருந்துகளுடன் தொடர்பு

Q S இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Femo, Fagene, Avifam
சிறிய
பிராண்ட் (கள்): Lafter, Lafudac, Lafty
சிறிய
பிராண்ட் (கள்): Acigo, Rin, Ranis
சிறிய

நோயாளி கவலைகள்

Q S உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
Sadness and dipression and anxity
Dr. Mehtab Baig
Physiotherapist
Same q. Two times
Ldl 167; total cholesterol 231 triglycerides 167 bit d 11
Dr. Saurav Arora
Homeopathy
Please take Chelidonium Q and Avena sativa Q, 10 drops each mixed together in one cup water thrice daily and get the Lipid profile repeated after a month. For Do?s and Don?ts while taking homeopathic medicines visit www.arorasclinic.com/homeopathy
arrow
Q S 300 mg Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

தொடர்புடைய தயாரிப்புகள்

முதன்மை மருத்தவர்கள
Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Q S uses in TamilQ S side effects in Tamil
References
  1. Vinetz JM, Clain J, Bounkeua V, et al. Chemotherapy of Malaria. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. pp. 1405-407.
  2. Rosenthal PJ. Antiprotozoal Drugs. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. pp. 905-906.
  3. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. p. 1188.
  4. Medscape. Quinine. [Accessed 30 Mar. 2019] (online) Available from:External Link
  5. Drugs.com. Quinine. [Accessed 30 Mar. 2019] (online) Available from:External Link
  6. Chaves RG, Lamounier JA. Breastfeeding and maternal medications. J Pediatr (Rio J). 2004;80(5 Suppl):S189-98. [Accessed 29 Mar. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
Plot No 94, Ram Ji Lal Market , Sarita Vihar, New Delhi 110076
A licensed pharmacy from your nearest location will deliver Q S 300mg Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹40.17
MRP50.21  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 tablets in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Get up to ₹250 cashback (min cashback ₹20) on orders above ₹100. Offer valid once per user between 1st to 30th Nov.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.