Neosoralen Drages 5mg Tablet in Tamil


கண்ணோட்டம்

Introduction of Neosoralen (Introduction of Neosoralen in Tamil)

Neosoralen Drages 5 mg Tablet is a medicine used in the treatment of vitiligo and psoriasis. It reduces the overproduction of skin cells and helps to repigment the discolored, white patches.

Neosoralen Drages 5 mg Tablet can be taken with or without food, but it is better to take it at a fixed time. Take it in the dose and duration as advised by your doctor. Neosoralen Drages 5 mg Tablet makes your skin sensitive. While you are on Neosoralen Drages 5 mg Tablet, avoid sunlight; use sunscreens and wear protective clothings when outdoor.

Neosoralen க்கான பயன்கள் (Uses of Neosoralen in Tamil)

  • விட்டிலிகோ (திட்டுகளில் தோல் நிறமிழப்பு)
  • சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு)

Neosoralen இன் பக்க விளைவுகள் (Neosoralen side effects in Tamil)

Common
  • தோல் சிவத்தல்
  • தோலில் கொப்புளங்கள்
  • திரவக்கோர்வை
  • அரிப்பு

Neosoralen யை எப்படி உபயோகிப்பது (How to use Neosoralen in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Neosoralen Drages 5 mg Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.

Neosoralen எப்படி செயல்படுகிறது (How Neosoralen works in Tamil)

ட்ரையாக்ஸலேன் என்பது சோர்லென்ஸ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது (ஒளி நுண்ணுணர்வுள்ள மருந்து புற ஊதா ஒளியை கிரகித்து புற ஊதா கதிர்வீச்சு போன்று செயல்படுகிறது). மெதாக்ஸலேன் தோல் செல்கள் பெறும் புற ஊதா ஒளி A (UVA) கதிர்வீச்சினைப் பெறும் வகையை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன்மூலம் நோயை அகற்றுகிறது. .
ட்ரையாக்ஸலேன் என்பது சோர்லென்ஸ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது (ஒளி நுண்ணுணர்வுள்ள மருந்து புற ஊதா ஒளியை கிரகித்து புற ஊதா கதிர்வீச்சு போன்று செயல்படுகிறது). மெதாக்ஸலேன் தோல் செல்கள் பெறும் புற ஊதா ஒளி A (UVA) கதிர்வீச்சினைப் பெறும் வகையை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன்மூலம் நோயை அகற்றுகிறது. .

எச்சரிக்கைகள் (Neosoralen related warnings in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
தெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Neosoralen Drages 5 mg Tablet பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
ஓட்டுவது
CONSULT YOUR DOCTOR
வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை Neosoralen Drages 5 mg Tablet மாற்றுகிறதா என்பதை அறியப்படவில்லை. கவனம் செலுத்துவதற்க அல்லது எதிர்வினையாற்றுவதற்கான உங்களின் திறனை பாதிக்கக்கூடிய சிகிச்சைத் தொடர்பான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
சிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Neosoralen Drages 5 mg Tablet பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Neosoralen Drages 5 mg Tablet க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
SAFE IF PRESCRIBED
கல்லீரல் நோயுடனான நோயாளிகளில் Neosoralen Drages 5 mg Tablet பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Neosoralen Drages 5 mg Tablet க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Neosoralen Drages 5 mg Tablet
₹2.7/Tablet
Trimop Tablet
Palsons Derma
₹3/Tablet
11% costlier
Q ON 5mg Tablet
Tetramed Biotek Pvt Ltd
₹5.39/Tablet
100% costlier
Neosal 5mg Tablet
Dial Pharmaceuticals Pvt Ltd
₹2.23/Tablet
save 17%
Triligo 5mg Tablet
Radico Remedies
₹3.75/Tablet
39% costlier
Ton 5mg Tablet
Parry Pharma Pvt Ltd
₹3/Tablet
11% costlier

வல்லுநர் அறிவுரை

  • ட்ரையோக்ஸ்லின் ஒரு மிகவும் வலுவான மருந்து இது உங்கள் சருமத்தை சூரிய ஒளிக்கு மிகவும் உணர்த்திறனாக்க செய்துவிடும். இதனை சூரிய ஒளி தடுப்பு அல்லது சூரிய ஒளி சகிப்பை அதிகரிக்க பயன்படுத்தக்கூடாது; அவ்வாறு செய்தால், ட்ரையோக்ஸ்லின் 14 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
  • இந்த சிகிச்சையை (ட்ரையோக்ஸ்லின் மற்றும் UVA )குறைந்தபட்சம் நாற்பத்தி எட்டுமணிநேர இடைவெளியில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளவேண்டும்.
  • இந்த மருந்தை வாய் வழியாக பால் அல்லது உணவுடன், உங்கள் UVA வெளிச்ச சிகிச்சைக்கு2 முதல் 4 மணிநேரத்திற்கு முன் உட்கொள்ளவேண்டும்.
  • ட்ரையோக்ஸ்லின்உட்கொள்வதற்கு முன் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது. UVA உறிஞ்சும், மூடிக்கொள்ளும் ஆடைகள், சன் க்ளாஸ் மற்றும் வெளிப்படும் சருமத்தை மூடுதல் அல்லது சூரிய தடுப்பு க்ரீம் (SP 15 அல்லது அதற்கும் மேலான)க்ரீம் போன்றவற்றை ட்ரையோக்ஸ்லின்சிகிச்சை பெற்று இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு (24 ) அணியவேண்டும்.
  • ஒவ்வொரு சிகிச்சையை அடுத்து குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கு கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சிகிச்சைக்கு பிறகு, உங்கள் சருமத்தை குறைந்தது 8 மணிநேரத்திற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து காக்க வேண்டும்.
  • நீங்கள் சூரிய ஒளியில் அல்லது UV விளக்கில் கூடுதல் நேரம் செலவழித்தால் ட்ரையோக்ஸ்லின்அளவை அதிகரிக்கக்கூடாது.
  • ட்ரையோக்ஸ்லின்கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • ட்ரையோக்ஸ்லின் தொடங்குவதற்கு முன் நீங்கள் கண் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் மற்றும் அதன் பிறகு ஒரு வருடத்திற்கும் மேற்கொள்ளவேண்டும்.
  • வறண்டு போகுதல் அல்லது ட்ரையோக்ஸ்லின்ஏற்படுத்தும் அரிப்பு போன்றவற்றுக்காக உங்கள் சருமத்தில் ஏதேனும் தடவுதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற திட்டமிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

நோயாளி கவலைகள்

Neosoralen உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
For Vitiligo, is Neosoralen effective? Which to take 5mg or 25mg?
Dr. Souvik Sardar
Skin Specialist
Yes it is effective Dose is to be determined bybur consulting doctors Depending on ur condition and prior investigations
has light patches on neck.doctor prescribed neosoralen forte. vomited up after taking it. is it normal side effect or something serious?
Dr. Preeti Chhabra
Skin Specialist
Please share your picsLight patches pics please
arrow
Neosoralen Drages 5 mg Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Neosoralen uses in TamilNeosoralen side effects in Tamil
References
  1. Robertson DB, Maibach HI. Dermatologic Pharmacology. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 1055.
  2. PubChem. Trioxasalen. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
  3. Drugs.com. Trioxasalen. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
  4. Mayoclinic. Trioxasalen. [Accessed 03 Apr. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
KIROLVIDYAVIHAR (WEST) MUMBAI MH 400086 INDIA
A licensed pharmacy from your nearest location will deliver Neosoralen Drages 5mg Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹21.6
MRP27  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 tablets in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Get up to ₹250 cashback (min cashback ₹20) on orders above ₹100. Offer valid once per user between 1st to 30th Nov.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.