Mabtas T 500mg Injection

பிரிஸ்கிரிப்ஷன் தேவை
உற்பத்தியாளர்
மருந்து கலவை
Storage
Store in a refrigerator (2 - 8°C). Do not freeze.

Introduction

Mabtas T 500mg Injection is used in the treatment of non-Hodgkin lymphoma (NHL), rheumatoid arthritis, blood cancer (chronic lymphocytic leukemia), granulomatosis with polyangiitis and microscopic polyangiitis.

Mabtas T 500mg Injection is given as an injection under the supervision of doctor. You must take it in a dose as advised by the doctor. Your doctor will decide what dose is necessary and how often you need to take it. This will depend on what you are being treated for and may change from time to time. You should take it exactly as your doctor has advised. Taking it in the wrong way or taking too much can cause very serious side effects. It may take several weeks or months for you to see or feel the benefits but do not stop taking it unless your doctor tells you to.

The most common side effects of this medicine include headache, weakness, edema, infection, and hair loss. This medicine may reduce the number of blood cells (decrease red blood and white blood cells) in your blood, thereby, increasing the susceptibility to infections. Regular blood tests are required to check your blood cells along with hepatitis B.

Before taking it, tell your doctor if you have heart disease, liver, or planning surgery or vaccination or are taking any medicines to treat infections. Many other medicines can affect, or be affected by, this medicine so let your doctor know all medications you are using. This medicine is not recommended during pregnancy or while breastfeeding. The use of effective contraception by both males and females during treatment is important to avoid pregnancy.

Mabtas T Injection க்கான பயன்கள் (Uses of Mabtas T Injection in Tamil)

  • ஹட்ஜ்கின் அல்லாத லிம்போமான
  • இரத்தப் புற்றுநொய் (நாட்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா)
  • முடக்கு வாதம்

Mabtas T Injection இன் பக்க விளைவுகள் (Side effects of Mabtas T Injection in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of Mabtas T

  • தலைவலி
  • பலவீனம்
  • திரவக்கோர்வை
  • தொற்று
  • முடி கொட்டுவது
  • அரிப்பு
  • குளிரடித்தல்
  • Febrile neutropenia
  • இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா)
  • மருந்து உட்செலுத்தும் எதிர்வினை

Mabtas T Injection யை எப்படி உபயோகிப்பது (How to use Mabtas T Injection in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Mabtas T Injection எப்படி செயல்படுகிறது (How Mabtas T Injection works in Tamil)

Mabtas T 500mg Injection ஒரு வகை இரத்த வெள்ளையணுவின் மேற்பரப்பில் ஒட்டுவதன் மூலம் வேலை செய்கிறது. Mabtas T 500mg Injection மேற்பரப்பில் ஒட்டும் போது, செல் இறக்கிறது மற்றம் புற்றுநோய் வளர்ச்சித் தடுக்கப்படுகிறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Mabtas T 500mg Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
Mabtas T 500mg Injection தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
ஓட்டுவது
CONSULT YOUR DOCTOR
வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை Mabtas T 500mg Injection மாற்றுகிறதா என்பதை அறியப்படவில்லை. கவனம் செலுத்துவதற்க அல்லது எதிர்வினையாற்றுவதற்கான உங்களின் திறனை பாதிக்கக்கூடிய சிகிச்சைத் தொடர்பான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
சிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Mabtas T 500mg Injection பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Mabtas T 500mg Injection க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
CONSULT YOUR DOCTOR
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Mabtas T 500mg Injection பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Mabtas T இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Mabtas T 500mg Injection, please consult your doctor.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Mabtas T 500mg Injection
₹892.86/ml of Injection
Maball 500mg Injection
Hetero Drugs Ltd
₹605.71/ml of Injection
save 32%
Reditux 500mg Injection
Dr Reddy's Laboratories Ltd
₹753.51/ml of Injection
save 16%
Rituxirel 500mg Injection
Reliance Life Sciences
₹770.83/ml of Injection
save 14%
Reditux RA Injection
Dr Reddy's Laboratories Ltd
₹1541.66/ml of Injection
73% costlier
Ristova 500mg Injection
Roche Products India Pvt Ltd
₹38540/Injection
4216% costlier

வல்லுநர் அறிவுரை

  • ஏதேனும் தீவிர சரும மற்றும் வாய் எதிர்வினைகளை பெற்றால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்: சருமம், உதடுகள் அல்லது வாயில் புண் அல்லது வலிமிகுந்த புண்கள்; கொப்பளங்கள்; சினப்பு ; அல்லது சரும உறிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
  • ரிட்டுக்சிமாப்-ஐ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்.
  • ரிட்டுக்சிமாப் மூளையில் தீவிர வைரல் தொற்றை உண்டாக்கக்கூடும் அல்லது குறைபாடு அல்லது இறப்பை விளைவிக்கும் மல்டிபோகல் லுக்கோஎன்செபாலோபதி யை விளைவிக்கக்கூடும். உங்கள் மனநிலையில் மாற்றம், பார்வை குறைபாடு அல்லது பேசும்போது அல்லது நடக்கும்போது பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு பின்வரும் மருத்துவ நிலைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் : ஹெபடைடிஸ் தொற்று(ரிட்டுக்சிமாப் இறப்பை விளைவிக்கக்கூடும்) , இதர தொற்றுகளான (ஹெர்பெஸ், சிங்கிள்ஸ், சைட்டோமெகாலோவைரஸ் போன்றவை), சிஸ்டமேடிக் லூபஸ் எரித்ரேமோட்டோஸஸ் , இருதய பிரச்சனைகள் (ஆஞ்சினா, படபடப்பு, அல்லது இருதய செயலிழப்பு), நுரையீரல் நோய் அல்லது சுவாச பிரச்சனைகள், உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளை உட்கொள்ளுதல் (கீமோதெரபி அல்லது நோய்எதிர்ப்பு குறைப்பு மருந்துகள்) அல்லது குறிப்பிட்ட மூட்டழற்சி மருந்துகள்.
  • ரிட்டுக்சிமாப் பெறுவதற்கு 12 மணிநேரத்திற்கு முன் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தவேண்டும் ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும்.
  • சிராய்ப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்கவேண்டும் ஏனெனில் ரிட்டுக்சிமாப் இரத்த உறைவு அணுக்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் (பிளேட்லெட்ஸ்).
  • உங்கள் நிலை மற்றும் பக்க விளைவுகளை கண்காணிக்க சிகிச்சைக்கு முன்னர் மற்றும் சிகிச்சையின்போது வழக்கமான இரத்த பரிசோதனைகளுக்காக கண்காணிக்கப்படுவீர்கள்.
  • ரிட்டுக்சிமாப் பயன்படுத்தும்போது நேரடி தடுப்பூசிகளை பெறக்கூடாது(அதாவது அம்மை, ரூபெல்லா மற்றும் இதரவை) மற்றும் நேரடி தடுப்பூசி பெற்ற எவருடனும் தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இந்த வைரஸ் உங்களுக்கு வரக்கூடும்.
  • ரிட்டுக்சிமாப் சிகிச்சையின்போதும், அதற்கு பிறகு 12 மாதங்களுக்கு பிறகு பயனுள்ள கருத்தடை முறையை பின்பற்றவும்.

Fact Box

Chemical Class
Monoclonal antibody (mAb)
Habit Forming
No
Therapeutic Class
ANTI NEOPLASTICS

நோயாளி கவலைகள்

arrow
I'm carrying for 4months second time. When should i take t t injection?My first scan done and no problem in that blood test are all normal
Dr. Suman Rao
Obstetrics and Gynaecology
Diff Drs administer TT at slightly diff times. Ask your Gynae. I use to administer it at 20 and 24 weeks
T/t for cholethiasis suffering from 30nyrs 20mm calculi
Dr. Aanchal Maheshwari
Ayurveda
Surgery is the only treatment
arrow
Mabtas T 500mg Injection குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

முதன்மை மருத்துவ புற்றுநோய் மருத்துவர்கள்

Want to share the information?

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Chabner BA, Barnes J, Neal J, et al. Targeted Therapies: Tyrosine Kinase Inhibitors, Monoclonal Antibodies, and Cytokines. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. pp. 1745-48.
  2. Lake DF, Briggs AD, Akporiaye ET. Immunopharmacology. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 978.
  3. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 1225-27.
  4. Rituximab. Garden City, Hertfordshire: Roche Products Limited; 1998 [revised 18 Dec. 2018]. [Accessed 25 Jan. 2019] (online) Available from:External Link
  5. Drugs and Lactation Database (LactMed) [Internet]. Bethesda (MD): National Library of Medicine (US); 2006. Rituximab. [Updated 2020 Jan 20]. [Accessed 18 Feb. 2020] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

Chinubhai Centre, Off. Nehru Bridge, Ashram Road, Ahmedabad - 380009. Gujarat. India.
Expires on or after: January, 2021

A licensed vendor partner from your nearest location will deliver Mabtas T 500mg Injection. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your doctor's ℞ and the availability of this medicine.
MRP44642.9  Get 11% OFF
Best Price
₹39642.9
50 ml in 1 vial
கார்ட் இல் போடவும்
Online payment only
Not returnable Read policy
Additional offers
Paytm: Pay with Paytm and get cashback up to ₹500. Assured cashback of ₹20. Minimum order value ₹500. Valid only on your first Paytm transaction on 1mg. Valid till 31st October, 2020
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.