G Cyte Injection

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction

G Cyte Injection is used to prevent infections after chemotherapy. It is a growth factor that stimulates the bone marrow to produce white blood cells. These cells protect the body against infections.

G Cyte Injection is given as an injection by a qualified medical professional. You should continue to take as long as your doctor advises for it. The duration of treatment varies according to your need and response to treatment. You might be asked for regular tests done to check the number of blood cells in your blood and your bone density level while you are taking this medicine.

The most common side effects of this medicine include bone pain, weakness, headache, and rash. Other than this, pain or redness at the site of injection is common. But, inform your doctor if you notice a lump, swelling, or bruising that does not go away. It might not prevent you from all kinds of infection, hence inform your doctor if you notice fever, chills, rash, sore throat and swelling around face or neck.

Many other medicines can affect, or be affected by, this medicine so let your healthcare team know all medications you are using. This medicine is not recommended during pregnancy or while breastfeeding. The use of effective contraception by both males and females during treatment is important to avoid pregnancy.

G Cyte Injection க்கான பயன்கள் (Uses of G Cyte Injection in Tamil)

  • கீமோதெரபிக்கு பிந்தைய தொற்றுகள்

G Cyte Injection இன் பக்க விளைவுகள் (Side effects of G Cyte Injection in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of G Cyte

  • எலும்பு வலி
  • பலவீனம்
  • தலைவலி
  • சினப்பு
  • குமட்டல்
  • இரத்தத்தில் லாக்டேட் டிஹைட்ரோஜெனஸ் அளவு அதிகரித்தல்
  • வாந்தி
  • இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிரித்தல்
  • Oropharyngeal pain
  • முடி கொட்டுவது
  • களைப்பு
  • வயிற்றுப்போக்கு
  • மலச்சிக்கல்
  • பசி குறைதல்
  • இருமல்
  • சுவாசிக்கும் சிரமம்

G Cyte Injection யை எப்படி உபயோகிப்பது (How to use G Cyte Injection in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

G Cyte Injection எப்படி செயல்படுகிறது (How G Cyte Injection works in Tamil)

G Cyte Injection தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு அதிக இரத்த செல்களை இயல செய்வதற்கு உதவுவதற்கும் மற்றும் முழுமையாக பணியார்றும் செல்களில் இளம் செல்களை இயலச் செய்வதற்கும் உதவிகறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
G Cyte Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
G Cyte Injection தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
ஓட்டுவது
பாதுகாப்பற்றது
நீங்கள் நன்றாக உணரும் வரை வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
G Cyte Injection சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது. G Cyte Injection க்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.
கல்லீரல்
SAFE IF PRESCRIBED
G Cyte Injection கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது.G Cyte Injectionக்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.

நீங்கள் G Cyte இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of G Cyte Injection, please consult your doctor.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
G Cyte Injection
₹1336.0/Injection
Fastograf 300mcg Injection
Alkem Laboratories Ltd
₹1442.33/ml of Injection
8% costlier
Grafeel Injection
Dr Reddy's Laboratories Ltd
₹1504.03/ml of Injection
13% costlier
₹2443.68/Injection
83% costlier
₹2562.22/Injection
92% costlier
Emgrast 300mcg Injection
Emcure Pharmaceuticals Ltd
₹2800/ml of Injection
110% costlier

வல்லுநர் அறிவுரை

  • பில்க்ராஸ்டிம் அல்லது மருந்தின் உட்பொருட்கள் ஏதேனும் மீது ஒவ்வாமை இருந்தால் பில்க்ராஸ்டிம் மாத்திரையை உட்கொள்ளக்கூடாது.
  • உங்களுக்கு ஓய்ஸ்டியோபொரோசிஸ் (கால்ஷியம் இழப்பால் தோய்ந்த மற்றும் உடையும் எலும்புகள்), ஏதேனும் தொற்று, இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், சிக்கில் செல் நோய் (சிவப்பு இரத்த அணுக்களை பாதிக்கும் பரம்பரை ரீதியான இரத்த குறைபாடு), இடது மேல் வயறு வலி அல்லது உங்கள் தோள்பகுதியின் நுனியில் வலித்தல் இருந்தால் பில்க்ராஸ்டிம் உட்கொள்ளக்கூடாது.
  • நியூட்ரோபில்ஸ் எண்ணிக்கை மற்றும் இதர வெள்ளை இரத்த அணுக்களை கணக்கிட வழக்கமான இரத்த பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் உங்கள் மருத்துவர் சிகிச்சையானது எவ்வாறு செயல்புரிகிறது மற்றும் சிகிச்சையை தொடரவேண்டுமா என்றும் கூறுவார்.
  • ஊசியின் உரையானது முன் நிரப்பப்பட்ட சிரேன்ஜ்-யில் காய்ந்த இயற்கை ரப்பர் (லாடெக்ஸ்-யின் வழித்தோன்றல்) ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.
  • நீங்களாகவே ஊசியை செலுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இதனை சருமத்தின் அடியில் உள்ள திசையில் செலுத்தவேண்டும். இதன் பெயர் தோலுக்கு அடியில் செலுத்தப்படும் ஊசி. உங்கள் மருத்துவர் இது குறித்து உங்களுக்கு அறிவுறுத்துவார். நீங்கள் உங்கள் தொடையின் மேல்பகுதி அல்லது இடுப்பின் பக்கவாட்டிலும் தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளலாம். வேறு எவரேனும் உங்களுக்கு செலுத்தினால், அவர்கள் உங்கள் கைகளின் பின்புறத்தை பயன்படுத்தலாம்.
  • ஊசி போட்ட இடத்தில் புண் ஏற்படுவதை தவிர்க்க தினமும் ஊசி போடும் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
  • பில்க்ராஸ்டிம் மயக்கத்தை உண்டாக்கும் என்பதால், ஒரு இயந்திரத்தை அல்லது வாகனத்தை இயக்குவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்..

Fact Box

Chemical Class
Granulocyte Colony-Stimulating Factor
Habit Forming
No

நோயாளி கவலைகள்

arrow
soryisis ki prolblam h g kafi g
Dr. Atula Gupta
Dermatology
please send pictures of affected areaSend pictures of other areas also
I have suffering from Piles. And some type of puls coming from infected part. Kindly help
Dr. Praveen Pushkar
Urology
Consult g i surgeon
arrow
G Cyte Injection குறித்து கேள்விகள் உள்ளனவா?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. Is G Cyte safe?

G Cyte is safe if used at prescribed doses for the prescribed duration as advised by your doctor

Q. What is G Cyte/G Cyte neuopagen?

Neupogen is the brand name of G Cyte. G Cyte belongs to class of medication called as colony-stimulating factors

Q. How does it work?

They act by stimulating the bone marrow (organ in the body where blood cells are produced) to increase the production of specific types of blood cells called neutrophils that help fight infections

Q. What are the uses of G Cyte?

G Cyte is used during cancer treatment (chemotherapy), bone marrow transplantation, severe chronic neutropenia (low number of a type of white blood cells called neutrophils), neutropenia in patients with HIV infection, and before stem cell donation

Q. Is G Cyte a steroid/antibiotic?

No, G Cyte belongs to class of medication called as colony-stimulating factors

Q. Is G Cyte FDA approved?

Yes, it has been approved by FDA for used during cancer treatment (chemotherapy), bone marrow transplantation, severe chronic neutropenia (low number of a type of white blood cells called neutrophils), neutropenia in patients with HIV infection, and before stem cell donation

Q. Does G Cyte cause cancer?

No, G Cyte does not cause cancer

Q. Why does G Cyte cause bone pain?

The exact cause in unknown, but bone pain is a common side-effect of G Cyte.

தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆய்வு சோதனைகள்

முதன்மை மருத்துவ புற்றுநோய் மருத்துவர்கள்

Want to share the information?

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Kaushansky K, Kipps TJ. Hematopoietic Agents: Growth Factors, Minerals, and Vitamins. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. pp. 1074-75.
  2. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 545-46.
  3. Filgrastim. North Harrow, Middlesex: Accord Healthcare Limited; 2014 [revised 06 Feb. 2019]. [Accessed 24 Jan. 2019] (online) Available from:External Link
  4. Drugs and Lactation Database (LactMed) [Internet]. Bethesda (MD): National Library of Medicine (US); 2006. Filgrastim. [Updated 2019 Jun 3]. [Accessed 18 Feb. 2020] (online) Available from:External Link
  5. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 27 Mar. 2019] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

Cytogen Pharmaceuticals India Pvt. Ltd., 105, Anupam Plaza, 6, Local shopping Complex Gazipur, Delhi-96.
A licensed vendor partner from your nearest location will deliver G Cyte Injection. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your doctor's ℞ and the availability of this medicine.
MRP1336  Get 15% OFF
Best Price
₹1135.6
1 Injection in 1 vial
கார்ட் இல் போடவும்
Not returnable Read policy
Additional offers
Paytm: Pay with Paytm and get surprise cashback up to ₹500. Valid only for new Paytm customers with minimum order value of ₹1000 from 1st July to 31st July, 2020.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.