Enapril 10 Tablet in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction of Enapril (Introduction of Enapril in Tamil)

Enapril 10 Tablet helps reduce high blood pressure, thus lowering the chances of any future heart attack and stroke. It may also be used to improve the symptoms of chronic (long-standing) heart failure. It helps to preserve kidney function, especially in patients with diabetes. This medicine may be used alone or in combination with other medicines. It is taken on an empty stomach, preferably at the same time each day. Some patients may develop cough or throat irritation as a side effect while using this medicine. It may also cause dizziness initially, but this improves with time.

Enapril க்கான பயன்கள் (Uses of Enapril in Tamil)

  • இரத்த அழுத்தம் அதிகரித்தல்
  • இதய செயலிழப்பு

Enapril இன் பக்க விளைவுகள் (Enapril side effects in Tamil)

Common
  • இரத்த அழுத்தம் குறைதல்
  • இருமல்
  • இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிப்பது
  • களைப்பு
  • பலவீனம்
  • தூக்க கலக்கம்
  • சிறுநீரக குறைபாடு

Enapril யை எப்படி உபயோகிப்பது (How to use Enapril in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Enapril 10 Tablet -ஐ காலியான வயிற்றில் (உணவிற்கு 1 மணிநேரம் முன்போ அல்லது உணவிற்கு 2 மணிநேரம் பிறகு)உட்கொள்ளவேண்டும்.

Enapril எப்படி செயல்படுகிறது (How Enapril works in Tamil)

Enapril 10 Tablet இரத்த அழுத்தத்தைக் குறைக்கிற இரத்த நாளங்களைத் தளர்விக்கிறது மற்றும் இதயத்தின் வேலைப் பளுவைக் குறைக்கிறது.

எச்சரிக்கைகள் (Enapril related warnings in Tamil)

மது
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
எடை ஆபத்துகள் VS பலன்கள்
Enapril 10 Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
பாதுகாப்பானது
Enapril 10 Tablet தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.
ஓட்டுவது
Enapril 10 Tablet எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தலைச்சுற்றலாக, தூக்கம் வருவது போல அல்லது களைப்பாக உணரலாம். இது நிகழ்ந்தால், வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
எச்சரிக்கை
சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Enapril 10 Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Enapril 10 Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.
கல்லீரல்
எச்சரிக்கை
கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Enapril 10 Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Enapril 10 Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.

நீங்கள் Enapril இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Enapril 10 Tablet, skip it and continue with your normal schedule. Do not double the dose.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Enapril 10 Tablet
₹6.3/Tablet
Envas 10 Tablet
Cadila Pharmaceuticals Ltd
₹5.49/Tablet
save 13%
Enam 10 Tablet
Dr Reddy's Laboratories Ltd
₹6.64/Tablet
5% costlier
₹7.28/Tablet
15% costlier
₹5.8/Tablet
save 8%
₹6.3/Tablet
same price

வல்லுநர் அறிவுரை

  • தொடர் இருமல் Enapril 10 Tablet யில் பொதுவானது. இருமல் மிகவும் மோசமடைந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவம். இதர இருமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
  • சிகிச்சை தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு Enapril 10 Tablet கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். குறிப்பாக முதல் மருந்தளவிற்கு பிறகு. இதனை தவிர்க்க, Enapril 10 Tablet -யை படுக்கும் நேரத்தில் உட்கொள்ளவேண்டும் மற்றும் அதிகமான நீரை குடிக்கவேண்டும் மற்றும் உட்காரும் அல்லது படுக்கும் நிலையில் இருந்து மெதுவாக எழவேண்டும்.
  • n
    Enapril 10 Tablet -ஐ உட்கொண்டபிறகு உங்களுக்கு மயக்கம் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தை ஓட்ட கூடாது.
  • வாழைப்பழம் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பொட்டாஷியம் ஊட்டச்சத்து மற்றும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு அடிக்கடி தொற்று(வறண்ட தொண்டை, குளிர், காய்ச்சல்) போன்றவை இருந்தால், இது நியூட்ரோபிணியா (நியூட்ரோபிலிஸ் என்னும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்னிக்கை வழக்கமற்ற நிலையில் குறைவாக இருத்தல்) போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
    n

மருந்துகளுடன் தொடர்பு

Enapril இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Urinol, Zeric
கடுமையான
பிராண்ட் (கள்): Psycolith
கடுமையான
பிராண்ட் (கள்): Cnoxrin
கடுமையான
பிராண்ட் (கள்): Thioprinz
கடுமையான
பிராண்ட் (கள்): Diabic, Glicla
மிதமான
பிராண்ட் (கள்): Disprin
மிதமான
பிராண்ட் (கள்): Euroglip, Pridex MG, Glimpee
மிதமான
பிராண்ட் (கள்): Lyma
மிதமான

நோயாளி கவலைகள்

Enapril உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
I AM HAVING TENORMIN 25MG , METOCARE 50MG AMLODIPINE 10 MG AND ENAPRIL 10 MG . MY B.P. WAS AROUND 110/70. OF LATE IT IS SHOOTING TO 130, 135 /80 85.
Dr. Saurabh Arora
Heart Specialist
Sir I think u should visit good physician near u for proper examination and blood work up and adjust of drugs
I'm diabetes since last ten years but I started consuming medicine from last 5 years. Prently I'm taking alopathy medicine Janumet 500mg twice a day and also I'm taking enapril 10mg a day for high bp. I wanna change to homeopathy with assurance of permanent cure.
Dr. Faran Siddiqui
Homeopathy
Please post your detailed reports.
arrow
Enapril 10 Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. Is Enapril a beta blocker/statin/alpha blocker?

Enapril belongs to a class of medication called as angiotensin converting enzyme (ACE) inhibitor

Q. Is enalapril same as ramipril?

Enalapril and ramipril belongs to same category of drugs with similar action, but their effect may vary upon individual response

Q. Is Enapril safe?

Enapril is safe if used at prescribed doses for the prescribed duration as advised by your doctor

Q. What are Enapril/Envas 5/ Envas 2.5?

Enapril belongs to a class of medication called as angiotensin converting enzyme (ACE)

Q. Is Enapril a generic drug?

Enapril is a generic drug whereas Envas 5 and Envas 2.5 is a brand name

Q. Is Enapril a prodrug?

Yes, it forms an active metabolite called as Enapril at

Q. Can I take enalapril with ibubrufen/Tylenol/asprin/ Viagra/ magnesium/Cialis (tadalafil)/Cymbalta(duloxetin)?

Asprin increases antihypertensive effect of enalpril. Patients should follow doctors advice for its use

Q. Does Enapril cause weight gain/loss/cough/hair loose/ sleepiness/ blood sugar/ lowers heart rate?

Enapril can cause weight loss/gain, cough, lower blood sugar. Patient should fallow doctor’s advice for possible side effects.

தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆய்வு சோதனைகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Enapril uses in TamilEnapril side effects in Tamil
References
  1. Hilal-Dandan R. Renin and Angiotensin. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. p. 733.
  2. Benowitz NL. Antihypertensive Agents. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. p. 182.
  3. Pfeffer MA, Opie LH. Inhibitors of the Renin-Angiotensin-Aldosterone System. In: Opie LH, Gersh BJ, editors. Drugs for the Heart. 8th ed. Philadelphia, Pennsylvania: Elsevier Saunders; 2013. pp. 141-42.
  4. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 463.
  5. Enalapril. Greenwood Village, Colorado: Silvergate Pharmaceuticals, Inc.; 1985 [revised Jan 2016]. [Accessed 18 Mar. 2019] (online) Available from:External Link
  6. Chaves RG, Lamounier JA. Breastfeeding and maternal medications. J Pediatr (Rio J). 2004;80(5 Suppl):S189-S198. [Accessed 18 Mar. 2019] (online) Available from:External Link
  7. Central Drugs Standard Control Organisation (CDSCO). Enalapril. [Accessed 18 Mar. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
Chinubhai Centre, Off. Nehru Bridge, Ashram Road, Ahmedabad - 380009. Gujarat. India.
A licensed pharmacy from your nearest location will deliver Enapril 10 Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹50.4
MRP63  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 tablets in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Win up to ₹200 on minimum order value of ₹100 | Valid once per user from 1 July to 31 July
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
+91
Reliable

All products displayed on 1mg are 100% genuine and all labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are 100% genuine.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.