Dezacor 30 Tablet in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை
arrow
arrow

கண்ணோட்டம்

Dezacor க்கான பயன்கள் (Uses of Dezacor in Tamil)

தீவிர ஒவ்வாமை எதிர்விளைவு, ஒவ்வாமைக் குறைபாடுகள், ஆஸ்துமா, புற்றுநோய், முடக்கு வாத குறைபாடு, தோல் குறைபாடுகள் மற்றும் கண் குறைபாடுகள் சிகிச்சைக்காக Dezacor 30 Tablet பயன்படுத்தப்படும்

Dezacor இன் பக்க விளைவுகள் (Dezacor side effects in Tamil)

Common
  • தொற்றுக்கான அதிகரித்த அபாயம்
  • எடை கூடுதல்
  • முகம் வீங்குவது
  • குஷிங்காய்டு சிண்ரோம்
  • அதிகரித்த பசி
  • இருமல்
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அவா
  • அசாதாரண முடி வளர்ச்சி

Dezacor யை எப்படி உபயோகிப்பது (How to use Dezacor in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Dezacor 30 Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
Dezacor 30 Tablet-ஐ சாலட் மற்றும் காய்கறி டையட்டுடன் உட்கொள்ளவதை தவிர்க்கவும்.

Dezacor எப்படி செயல்படுகிறது (How Dezacor works in Tamil)

டெப்ளாஸாகார்ட் எனபது ஒரு கார்டிகோஸடீராய்டு மருந்தாகும். அது உடலில் குளுக்கோகார்டிடாடய்டு அளவினை அதிகரிக்கிறது மற்றும் அழற்சியை உண்டாக்குகிற பொருட்களின் உருவாக்கத்தினை குறைப்பதன் மூலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் ( மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகள் அல்லது புற்றுநோயில் நிகழும் தன்எதிர்ப்பு எதிர்வினைகள்) உடலில் ஏற்படும் சுய சேதங்களை மட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
டெப்ளாஸாகார்ட் எனபது ஒரு கார்டிகோஸடீராய்டு மருந்தாகும். அது உடலில் குளுக்கோகார்டிடாடய்டு அளவினை அதிகரிக்கிறது மற்றும் அழற்சியை உண்டாக்குகிற பொருட்களின் உருவாக்கத்தினை குறைப்பதன் மூலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் ( மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகள் அல்லது புற்றுநோயில் நிகழும் தன்எதிர்ப்பு எதிர்வினைகள்) உடலில் ஏற்படும் சுய சேதங்களை மட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

எச்சரிக்கைகள் (Dezacor related warnings in Tamil)

மது
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கர்ப்பகாலம்
எடை ஆபத்துகள் VS பலன்கள்
Dezacor 30 Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
எச்சரிக்கை
Dezacor 30 Tablet தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பற்றதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கிறது என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
ஓட்டுவது
பாதுகாப்பானது
Dezacor 30 Tablet வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உங்களின் திறனை வழக்கமாக பபாதிக்காது.
சிறுநீரகம்
பாதுகாப்பானது
Dezacor 30 Tablet சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது. Dezacor 30 Tablet க்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.
கல்லீரல்
முற்றிய கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Dezacor 30 Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Dezacor 30 Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Dezacor 30 Tablet
₹43.92/Tablet
Defcort 30 Tablet
Macleods Pharmaceuticals Pvt Ltd
₹52.67/Tablet
20% costlier
Defza 30 Tablet
Wallace Pharmaceuticals Pvt Ltd
₹53.58/Tablet
22% costlier
Cortimax 30mg Tablet
Zuventus Healthcare Ltd
₹44.29/Tablet
1% costlier
₹46.75/Tablet
6% costlier
Eticort 30 Tablet
Franco-Indian Pharmaceuticals Pvt Ltd
₹37.5/Tablet
save 15%

மருந்துகளுடன் தொடர்பு

Dezacor இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Mgmax
கடுமையான
பிராண்ட் (கள்): Zuroxy, Roxilim, Rox Thro
கடுமையான
பிராண்ட் (கள்): Euroglip, Pridex MG, Glimpee
கடுமையான
பிராண்ட் (கள்): Indizole, Itracip, Itraspan
கடுமையான
பிராண்ட் (கள்): Diabic, Glicla
கடுமையான
பிராண்ட் (கள்): Shinosun
கடுமையான

நோயாளி கவலைகள்

Dezacor உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
1) Am I really suffering from diabetes. I am daily doing Ramdev baba Yoga for 1 - 1/30 Hrs 2) I am normal , May I stop Tab Glycomet 500 ? 3) ECG is abnormal but 2D eco is normal. What is a problem? 4) Why Doctor is asking me to take daily Cap. BecoZinc forever. May I stop or continue? 5) I am suffering from Neck spondilites . 6) I feel giddiness, so doctor starts this medicine and asked to take forever for long time May I continue or what ?Plz give me second opinion.
Dr. Sfurti Mann
Diabetes Specialist
Your HbA1c levels will ascertain your diabetes control. You must continue glycometSR. It's dose may even beFor giddiness you may take stemetil MD tab sos and pantop DSR before breakfast
I m cocieved running 9 month n my date of issue is on first week of june.but i m having swelling on foot
Dr. Suman Rao
Gynaecologist
Get your BP, serum proteins and kidney function test done. If all are fine then there is nothing to worry about.
arrow
Dezacor 30 Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. Is Dezacor a steroid?

Yes, Dezacor is a steroid medicine also known as glucocorticoids which occur naturally in the body and help to maintain health and wellbeing.

Q. What is Dezacor used for?

Dezacor has anti-inflammatory and immunosuppressant properties and is used for treating many conditions like allergy diseases, anaphylaxis, asthma, rheumatoid arthritis, inflammatory skin diseases, autoimmune diseases (these diseases happen when your body’s immune system attacks the body itself and causes damage), and suppress the immune system in transplant patients.

Q. How does Dezacor work?

Dezacor is a steroid medicine also known as glucocorticoids which occur naturally in the body. Taking steroids from outside will help in treating many illnesses involving inflammation by reducing the inflammation. Also, it stops the reactions known as autoimmune reactions which occur when your body's immune system attack the body itself and cause damage.

Q. Is Dezacor better than prednisone?

Clinical studies have shown that Dezacor has a similar potency to prednisone and is better tolerated when used in the treatment of inflammatory conditions. However, consult your doctor for the right treatment of your condition with either of these medicines.

Q. Is Dezacor a painkiller?

Dezacor is not a painkiller. It belongs to the class of medicines known as steroids.

Q. Can I take Dezacor with Tamsulosin?

Yes, Dezacor can be taken with Tamsulosin. No harmful effects or any other interactions have been reported when they are used together.
தொடர்புடைய ஆய்வு சோதனைகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

முதன்மை முடுக்குவாதவியல் மருத்துவர்கள்
Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Dezacor uses in TamilDezacor side effects in Tamil
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
Mercantile Chamber, 3rd Floor, 12, J.N. Heredia Marg, Ballard Estate, Mumbai – 400 001, India.
A licensed pharmacy from your nearest location will deliver Dezacor 30 Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
MRP
263.5
6 tablets in 1 strip
ADD TO CART
Best Price ₹210.8
20% OFF
Use Coupon HEALTH1020 during checkout