Dextomid 200mcg Injection

பிரிஸ்கிரிப்ஷன் தேவை
உற்பத்தியாளர்
மருந்து கலவை
Storage
Store at room temperature (10-30°C)

Introduction

Dextomid 200mcg Injection is a prescription medicine used to provide sedation (a state of calm, drowsiness, or sleep) for adult patients in intensive care settings. It may also be used for awake sedation during diagnostic and surgical procedures.

Dextomid 200mcg Injection is given as an infusion (drip) into a vein under the supervision of a healthcare professional. It is important to inform your doctor if you are suffering from any medical conditions like slow heart rate, low blood pressure, neurological disorder, severe liver problems, or have ever developed a serious fever after some medicines, especially after taking anesthesia. Your doctor will monitor the cardiac and respiratory state after providing this injection.

Common side effects of this medicine include dryness in the mouth, decreased blood pressure, and slow heart rate. Consult your doctor if these side effects do not improve with time or worsen. They may be able to suggest ways to prevent or reduce the side effects.

Dextomid Injection க்கான பயன்கள் (Uses of Dextomid Injection in Tamil)

  • தீவிர சிகிச்சைப் பிரிவில் மயக்கநிலை (ICU)

Dextomid Injection இன் பக்க விளைவுகள் (Side effects of Dextomid Injection in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of Dextomid

  • வாய் உலர்வு
  • இரத்த அழுத்தம் குறைதல்
  • இதயத்துடிப்பு குறைவு

Dextomid Injection யை எப்படி உபயோகிப்பது (How to use Dextomid Injection in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Dextomid Injection எப்படி செயல்படுகிறது (How Dextomid Injection works in Tamil)

Dextomid 200mcg Injection வலியிலிருந்து விடுவித்து தூக்கத்தை தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகிறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
பாதுகாப்பற்றது
Dextomid 200mcg Injection மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Dextomid 200mcg Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
Dextomid 200mcg Injection தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
ஓட்டுவது
NOT RELEVANT
Dextomid 200mcg Injection மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு மட்டும் எண்ணப்படுவதால், தொடர்புடையதல்ல.
சிறுநீரகம்
SAFE IF PRESCRIBED
Dextomid 200mcg Injection சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது. Dextomid 200mcg Injection க்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.
கல்லீரல்
எச்சரிக்கை
கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Dextomid 200mcg Injection எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Dextomid 200mcg Injectionக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Dextomid 200mcg Injection
₹670.0/Injection
Dexmedine 200mcg Injection
Samarth Life Sciences Pvt Ltd
₹635/Injection
save 5%

வல்லுநர் அறிவுரை

  • டெக்ஸ்மேடேடோமிடின் சிகிச்சையின்போது இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்படும்.
  • டெக்ஸ்மேடேடோமிடின் >24 மணிநேரத்திற்கு மேலாக போடக்கூடாது. உட்செலுத்தும் நேரம் 24 மணிநேரத்திற்கு மேலாக இருந்தால், எக்ஸ்டியூபேஷன் (சுவாசக்குழாயில் வைக்கப்படும் குழாய் நீக்கம்) க்கு முன் மருந்தை நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை.
  • டெக்ஸ்மேடேடோமிடின் இன்பியூஷன் பெறும் நோயாளிகளிடையே தொடர் இருதய மற்றும் சுவாச கண்காணிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
  • உங்களுக்கு அசாதார குறைந்த இருதய துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அளவு (எ.கா இரத்தப்போக்கு-க்கு பிறகு), குறிப்பிட்ட இருதய குறைபாடுகள், நரம்பியல் குறைபாடு (எ.கா தலை அல்லது முதுகெலும்பு காயம் அல்லது பக்கவாதம்), தீவிர கல்லீரல் பிரச்சனைகள் அல்லது அனெஸ்தடிக்ஸ் போன்ற சில மருந்துகள் உட்கொண்ட பிறகு அதிக காய்ச்சல் ஏற்படுதல் போன்றவை இருந்தால் கவனத்துடன் உட்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். டெக்ஸ்மேடேடோமிடின் உட்கொள்ளும்போது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டக்கூடாது.

Fact Box

Chemical Class
Imidazole Derivative
Habit Forming
No
Therapeutic Class
NEURO CNS

நோயாளி கவலைகள்

arrow
After hospitalizations patient is on 80 oxizen on oximeter.suggest next
Dr. Anshum Aneja Arora
Pulmonology
she must continue oxygen. she needs intensive care/ ICu admission
Diabetic macular edema treatment
Dr. Richa Jain
Ophthalmology
Laser or antivegf injection
arrow
Dextomid 200mcg Injection குறித்து கேள்விகள் உள்ளனவா?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. What is Dextomid 200mcg Injection/Dextomid 200mcg Injection HCL used for?

Dextomid 200mcg Injection. Dextomid 200mcg Injection HCL is used to provide sedation (a state of calm, drowsiness or sleep) for adult patients in intensive care settings (i.e. in initially intubated and mechanically ventilated patients or non-intubated patients prior to and/or during surgical and other procedures)

Q. What class is Dextomid 200mcg Injection/ is Dextomid 200mcg Injection a controlled substance?

It is a sedative that belongs toclassof drugs called centrally active selective 2A agonists.It is not a controlled drug/substance

Q. Is Dextomid 200mcg Injection approved by FDA?

Yes, Dextomid 200mcg Injection approved by FDA

Q. Does Dextomid 200mcg Injection cause amnesia/pain on inje ction/bradycardia?

Dextomid 200mcg Injection is given as an infusion (drip) into veins. It may cause pain at injection site and low heart rate (bradycardia). It does not cause amnesia

Q. How does Dextomid 200mcg Injection work?

Dextomid 200mcg Injection activates the central 2A receptors which causes sedation and analgesia.

தொடர்புடைய தயாரிப்புகள்

முதன்மை மருத்தவர்கள

Want to share the information?

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Stahl SM, editor. Dextromethorphan. In: Stahl's Essential Pschopharmacology: Prescriber's Guide. 5th ed. New York, New York: Cambridge University Press; 2014. pp. 181-83.
  2. Patel PM, Patel HH, Roth DM. General Anesthetics and Therapeutic Gases. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. pp. 548-49.
  3. Biaggioni I, Robertson D. Adrenoreceptor Agonists & Sympathomimetic Drugs. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. pp. 140, 145.
  4. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. pp. 381-82.
  5. Dexmedetomidine hydrochloride. Lake Forest, Illinois: Hospira, Inc.; 1999 [revised Jun. 2013]. [Accessed 12 Feb. 2019] (online) Available from:External Link
  6. Drugs and Lactation Database (LactMed) [Internet]. Bethesda (MD): National Library of Medicine (US); 2006. Dexmedetomidine. [Updated 2018 Dec 3]. [Accessed 20 Feb. 2020] (online) Available from:External Link
  7. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 22 Mar. 2019] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

140, Damji Samji Industrial Complex, Mahakali Caves Rd., Andheri(East), Mumbai-93.
Expires on or after: April, 2021

A licensed vendor partner from your nearest location will deliver Dextomid 200mcg Injection. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your doctor's ℞ and the availability of this medicine.
MRP670  Get 15% OFF
Best Price
₹569.5
Inclusive of all taxes
2 ml in 1 vial
கார்ட் இல் போடவும்
Price for Care Plan Members:
₹556.1 + Earn ₹27.8 1mgCash
arrow
Additional offers
Mobikwik: Pay with Mobikwik and get up to ₹500 instant cashback. Minimum cashback to be won is ₹35. Valid once per user only with minimum order value of ₹300. Valid from 10th Jan to 31st Jan, 2021.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.