Betavert 8mg Tablet in Tamil

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Betavert க்கான பயன்கள் (Uses of Betavert in Tamil)

  • வெர்டிகோ

Betavert இன் பக்க விளைவுகள் (Betavert side effects in Tamil)

Common
  • தலைவலி
  • குமட்டல்
  • Dyspepsia

Betavert யை எப்படி உபயோகிப்பது (How to use Betavert in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Betavert 8 mg Tablet உணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.

Betavert எப்படி செயல்படுகிறது (How Betavert works in Tamil)

பீடா ஹிஸ்டைன் என்பது ஹிஸ்டமைன் ஆனலாகுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது காதின் உட்புறத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வெர்டிகோவை, காதிரைச்சல், செவித்திறன் இழப்பு மற்றும் குமட்டலை உண்டாக்கும் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது.
பீடா ஹிஸ்டைன் என்பது ஹிஸ்டமைன் ஆனலாகுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது காதின் உட்புறத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வெர்டிகோவை, காதிரைச்சல், செவித்திறன் இழப்பு மற்றும் குமட்டலை உண்டாக்கும் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது.

எச்சரிக்கைகள் (Betavert related warnings in Tamil)

மது
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
தெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
பாலூட்டும் காலத்தின் போது Betavert 8 mg Tablet பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
ஓட்டுவது
பாதுகாப்பானது
Betavert 8 mg Tablet வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உங்களின் திறனை வழக்கமாக பபாதிக்காது.
சிறுநீரகம்
சிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Betavert 8 mg Tablet பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Betavert 8 mg Tablet க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Betavert 8 mg Tablet பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Betavert இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Betavert 8 mg Tablet, skip it and continue with your normal schedule. Do not double the dose.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Betavert 8 mg Tablet
₹6.45/Tablet
Verbet 8 Tablet
Albert David Ltd
₹5.8/Tablet
save 10%
₹7.48/Tablet
16% costlier
Bvert 8mg Tablet
Icon Life Sciences
₹5.59/Tablet
save 13%
₹5.15/Tablet
save 20%
Biohistin 8mg Tablet
Biochem Pharmaceutical Industries
₹4.92/Tablet
save 24%

வல்லுநர் அறிவுரை

பீட்டாஹிஸ்டைன் மாத்திரைகளை பின்வரும் நிலைகளில் தொடரவோ தொடங்கவோ கூடாது:
  • பீட்டாஹிஸ்டைன் அல்லது பீட்டாஹிஸ்டைன் மாத்திரைகளின் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை (ஹைப்பர்சென்சிடிவ்) இருந்தாலோ
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ
  • நீங்கள் லாக்ட்டோஸ் போன்ற சில சர்க்கரை வகைகளுக்கு சகிப்பு தன்மை இருந்தாலோ
பீட்டாஹிஸ்டைன் உங்களுக்கு கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்கள் இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
பின்வரும் நோய் நிலைகளில் மருத்துவரின் அறிவுரையை பெறவும் :குடல் புண், ஆஸ்துமா , யுடிகேரியா, சினப்புகள் அல்லது ஒவ்வாமை, தீவிர ஹைப்போடென்சன்..

மருந்துகளுடன் தொடர்பு

Betavert இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Venarex
மிதமான
பிராண்ட் (கள்): Geodex
மிதமான
பிராண்ட் (கள்): Ceriz
மிதமான
பிராண்ட் (கள்): Cyphoden, Cypotin
மிதமான
பிராண்ட் (கள்): Pplusp
மிதமான
பிராண்ட் (கள்): Ergic
மிதமான
பிராண்ட் (கள்): Snizid
மிதமான
பிராண்ட் (கள்): Nicophen
மிதமான
பிராண்ட் (கள்): Alticet, Vizocet, Kind
மிதமான
பிராண்ட் (கள்): PNV
மிதமான

நோயாளி கவலைகள்

Betavert உடன் தொடர்புடைய கேள்விகள்

arrow
Mild brain injury 2 months completed still giddiness is there, having eption tab 2 times a day, when giddiness will stop.
Dr. Vikas Sharma
Neurologist
take betavert 16 mg bd for 4 weeks; may take few months to settle down; show to neuro
How many months a person should take silidol 8mg tablet
Dr. Praveen Pushkar
Sexologist
He can take till he is getting benefit from it
arrow
Betavert 8 mg Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. Is it safe to take Betavert during pregnancy?

Do not take Betavert if you are pregnant unless your doctor advises you to do so.

Q. Can Betavert use affect my blood pressure?

Not in everyone, but in very rare cases it may cause low blood pressure. In case the medicine causes low blood pressure, you may feel dizzy for some time especially when you get up after lying down. If you experience any such symptoms, inform your doctor.

Q. Can I take alcohol while taking Betavert?

No, you should not take alcohol while receiving treatment with Betavert since alcohol interferes with Betavert.

தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆயுர்வேத பொருட்கள்

Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
Frequent searches leading to this page
Betavert uses in TamilBetavert side effects in Tamil
References
  1. Betahistine dihydrochloride. South Ruislip, Middlesex: Aurobindo Pharma - Milpharm Ltd.; 2014 [revised 08 Aug. 2014]. [Accessed 23 Jan. 2019] (online) Available from:External Link
  2. Product Monograph: Betahistine dihydrochloride. Etobicoke, Ontario: BGP Pharma ULC; 2014 [revised 08 Jan. 2016]. [Accessed 05 Feb. 2019] (online) Available from:External Link
  3. Central Drugs Standard Control Organisation (CDSCO). [Accessed 19 Mar. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
90, Delhi - Jaipur Road, Sector 32, Gurugram, Haryana 122001
A licensed pharmacy from your nearest location will deliver Betavert 8mg Tablet. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your prescription and the availability of this medicine.
Best Price
₹51.6
MRP64.5  Get 20% OFF
This price is valid only on the orders above ₹500
10 tablets in 1 strip
ADD TO CART
Additional offers
Amazon Pay: Win up to ₹200 on minimum order value of ₹100 | Valid once per user from 1 July to 31 July
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
+91
Reliable

All products displayed on 1mg are 100% genuine and all labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Enjoy 20% off on allopathy medicines, up to 50% off on health products, up to 80% off on lab tests and free doctor consultations

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mg
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are 100% genuine.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.