Arm Q Injection

பிரிஸ்கிரிப்ஷன் தேவை

கண்ணோட்டம்

Introduction

Arm Q Injection is an antiparasitic medicine, used for the treatment of malaria. It may also be used to treat and prevent nighttime leg cramps. It works by killing the malaria causing parasite and stops the infection from spreading.

Arm Q Injection is administered as an injection by a healthcare professional. Kindly do not self administer. Take measures to reduce the chance of being bitten by mosquitoes like using insect repellent creams on parts of your body, not covered by clothing. Spray mosquito repellent to kill any mosquitoes that may have entered rooms in spite of screening. Wear light-colored and covered clothing when you are outside after sunset.

Some people may experience vomiting, deafness, headache, and dizziness as side effects of this medicine. You may also notice some injection site reactions like pain, swelling or redness. Please consult your doctor if these side effects do not resolve or persist for a longer duration.

Inform your doctor if you have diabetes as it can lower the sugar levels in the blood. If you are diabetic, you should monitor your blood sugar regularly. It may cause blurring of vision. Therefore, regular eye examinations are recommended while on treatment with this medicine. When used long term, your doctor may monitor the amounts of the different types of blood cells in your blood regularly. Inform your doctor if you have unexplained bruising or bleeding, sore throat, fever, or a general feeling of tiredness.

Arm Q Injection க்கான பயன்கள் (Uses of Arm Q Injection in Tamil)

  • மலேரியா
  • பெருமூளை மலேரியா

Arm Q Injection இன் பக்க விளைவுகள் (Side effects of Arm Q Injection in Tamil)

Most side effects do not require any medical attention and disappear as your body adjusts to the medicine. Consult your doctor if they persist or if you’re worried about them

Common side effects of Arm Q

  • குமட்டல்
  • வயிற்றில் வலி
  • மங்கலான பார்வை
  • தூக்க கலக்கம்
  • முகம் சிவந்து போதல்
  • தலைவலி
  • மாற்றப்பட்ட இதயத்துடிப்பு
  • காதில் ரீங்காரமிடுதல்
  • வியர்வை அதிகரித்தல்
  • வெர்டிகோ
  • வாந்தி

Arm Q Injection யை எப்படி உபயோகிப்பது (How to use Arm Q Injection in Tamil)

உங்கள் மருத்துவர்அல்லது செவிலியர் உங்களுக்க இந்த மருந்தினைத் தருவார். தயவு செய்து சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Arm Q Injection எப்படி செயல்படுகிறது (How Arm Q Injection works in Tamil)

Arm Q Injection உடலில் மலேரியா கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Arm Q Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
SAFE IF PRESCRIBED
Arm Q Injection தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.
ஓட்டுவது
பாதுகாப்பற்றது
நீங்கள் நன்றாக உணரும் வரை வாகனம் ஓட்டாதீர்கள்.
சிறுநீரகம்
எச்சரிக்கை
சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Arm Q Injection எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Arm Q Injectionக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.
கல்லீரல்
எச்சரிக்கை
கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Arm Q Injection எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Arm Q Injectionக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
Arm Q Injection
₹14.12/ml of Injection
Quinax Injection
Troikaa Pharmaceuticals Ltd
₹5.31/ml of Injection
save 62%
Qutroy Injection
Troikaa Pharmaceuticals Ltd
₹8.66/ml of Injection
save 39%
TQ Nin Injection
Trends Pharma Pvt Ltd
₹9.67/ml of Injection
save 31%
Quin O Quin Injection
Leo Pharmaceuticals
₹9.98/ml of Injection
save 29%

வல்லுநர் அறிவுரை

  • வயிற்றுப்போக்கு வாய்ப்புகளை குறைப்பதற்கு இந்த மருந்தை உணவுடன் உட்கொள்ளவேண்டும்.
  • உங்களுக்கு வழக்கமற்ற இருதய துடிப்பு தொடர்பான ஏதேனும் இருதய பிரச்சனைகள் அல்லது ஏதேனும் கல்லீரல் அல்லது சிறுநீரக குறைபாடு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
  • உங்களுக்கு விளக்கமுடியாத இரத்தக்கசிவு அல்லது சிராய்ப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும். ஏனெனில் க்வினைன் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவை குறைக்கக்கூடும் (த்ரோம்போசைட்டோபீனியா).
  • க்வினைன் உடனான சிகிச்சையின்போது இரத்த க்ளுகோஸ் அளவுகளை வழக்கமாக சோதிக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • க்வினைன் அல்லது அதன் உட்பொருட்கள் அல்லது மேப்பிலோக்வினைன் அல்லது க்வின்டைன் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • நீடித்த QT இடைவெளி (இருதய குறைபாடுகளை விளைவிக்கும் இருதய குறைபாட்டு மின்சார செயல்பாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • க்ளுகோஸ் 6 பாஸ்பேட் டீஹைட்ரொஜேநெஸ் குறைபாடு (ஒரு பரம்பரை சிவப்பணு பாதிக்கும் குறைபாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • மையாசுதீனியா க்ரேவிஸ் (தீவிர தசை தளர்ச்சியை விளைவிக்கும் ஒரு அரிதான குறைபாடு) நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • ஆப்டிக் நியூட்ரிடிஸ் (பார்வை குறைபாடுகளை விளைவிக்கும் கண் நரம்பு அழற்சி) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • கருப்பு நீர் காய்ச்சல் (மலேரியா பிரச்சனை), த்ரோம்போட்டிக் த்ரோம்பஸைடோபேனிக் புர்புரா(அரிதான இரத்த குறைபாடு) அல்லது த்ராம்போசைட்டோபீனியா (இரத்தத்தில் அசாதாரண குறைந்த பிளாட்லட் எண்ணிக்கை) போன்றவை உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • டின்னிடஸ் (காதுகளில் ரீங்காரம்) அல்லது ஹெமதுரியா (சிறுநீரில் இரத்தம்) போன்றவை இருக்கும் நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும் .

Fact Box

Chemical Class
Cinchona alkaloid
Habit Forming
No

மருந்துகளுடன் தொடர்பு

Arm Q இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Cardisip, Digover, Caxin
கடுமையான
பிராண்ட் (கள்): Femo, Fagene, Avifam
சிறிய
பிராண்ட் (கள்): Lafter, Lafudac, Lafty
சிறிய
பிராண்ட் (கள்): Acigo
சிறிய

நோயாளி கவலைகள்

arrow
Sever throat pain. And blocked throat. Can't event swallow anything.
Dr. Sunil Sekhri
Diabetology
Dow arm saline gargles. Looks like bacterial pharyngitis . you need clinical evaluation
How to increase sperm count ha
Dr. Prasad Verma
Homeopathy
Arm met mother. Tincture daily 15 drops morning. At bed time with wayrr
arrow
Arm Q Injection குறித்து கேள்விகள் உள்ளனவா?

தொடர்புடைய தயாரிப்புகள்

Disclaimer:

1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.

References

  1. Vinetz JM, Clain J, Bounkeua V, et al. Chemotherapy of Malaria. In: Brunton LL, Chabner BA, Knollmann BC, editors. Goodman & Gilman’s: The Pharmacological Basis of Therapeutics. 12th ed. New York, New York: McGraw-Hill Medical; 2011. pp. 1405-407.
  2. Rosenthal PJ. Antiprotozoal Drugs. In: Katzung BG, Masters SB, Trevor AJ, editors. Basic and Clinical Pharmacology. 11th ed. New Delhi, India: Tata McGraw Hill Education Private Limited; 2009. pp. 905-906.
  3. Briggs GG, Freeman RK, editors. A Reference Guide to Fetal and Neonatal Risk: Drugs in Pregnancy and Lactation. 10th ed. Philadelphia, PA: Wolters Kluwer Health; 2015. p. 1188.
  4. WHO Model Prescribing Information: Drugs Used in Parasitic Diseases. 1995. PP 38-41. [Accessed 08 Apr. 2019] (online) Available from:External Link
  5. Chaves RG, Lamounier JA. Breastfeeding and maternal medications. J Pediatr (Rio J). 2004;80(5 Suppl):S189-98. [Accessed 29 Mar. 2019] (online) Available from:External Link

உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி

205, P N Kothari Industrial Estate, L B S Marg, Bhandup(W), Mumbai - 400078
A licensed vendor partner from your nearest location will deliver Arm Q Injection. Once the pharmacy accepts your order, the details of the pharmacy will be shared with you. Acceptance of your order is based on the validity of your doctor's ℞ and the availability of this medicine.
MRP28.23  Get 15% OFF
Best Price
₹24
Valid only on the orders above ₹500
2 ml in 1 vial
கார்ட் இல் போடவும்
Price for Care Plan Members:
₹23.43 + Earn ₹1 1mgCash
arrow
Additional offers
Paytm: Pay with Paytm and get surprise cashback up to ₹500. Valid only for new Paytm customers with minimum order value of ₹1000 from 1st July to 31st July, 2020.
Show more show_more

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.