Alkaline Citrate 1.4gm/5ml Liquid

உற்பத்தியாளர்
மருந்து கலவை

கண்ணோட்டம்

Introduction

Alkaline Citrate 1.4gm/5ml Liquid is a medicine used in the treatment of gout and kidney stones. It stops the production of uric acid in the body and reduces the episodes of gout attack and prevent kidney stones.

Alkaline Citrate 1.4gm/5ml Liquid can be taken with or without food. This will prevent you from getting an upset stomach. Take it regularly and do not stop taking the medicine even if you get better until that doctor tell you it is alright to stop.

The most common side effect of this medicine is stomach pain. It may also cause diarrhea, excessive production of urine, tiredness, etc. If any of these side effects does not resolve with time or get worsen, you should let your doctor know. Your doctor may help with ways to reduce or prevent these symptoms by reducing the dose or prescribing an alternative medicine.

To make sure the medicine is safe for you, before taking this medicine, let your doctor know all the other medicines you are taking. Also tell your doctor if you have any problems with your heart, kidneys, or liver. If you are pregnant or breastfeeding, consult your doctor first before taking this medicine.

Alkaline Citrate Liquid க்கான பயன்கள் (Uses of Alkaline Citrate Liquid in Tamil)

  • கீல்வாதம்
  • சிறுநீரகக் கல்

Alkaline Citrate Liquid இன் பக்க விளைவுகள் (Side effects of Alkaline Citrate Liquid in Tamil)

Common
  • வாந்தி
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • வயிற்றுப்போக்கு

Alkaline Citrate Liquid யை எப்படி உபயோகிப்பது (How to use Alkaline Citrate Liquid in Tamil)

உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினைப் பயன்படுத்தவும். பயன்படுத்துவதற்கு முன்னால் வழிகாட்டுதல்களுக்காக முகப்பு சீட்டினை சரி பார்க்கவும். Alkaline Citrate 1.4gm/5ml Liquid -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.

Alkaline Citrate Liquid எப்படி செயல்படுகிறது (How Alkaline Citrate Liquid works in Tamil)

சிறுநீரகங்களினால் யூரேட்களை (இரத்த்தில் சிறுநீர் நுழைவது) அகத்துறிஞ்சலை தடுப்பதன் மூலம் அது செயல்படுகிறது, அதன்மூலம் யூரிக் அமிலத்தின் வெளியிடப்படுவதை அதிகரித்து யூரேட் கிரிஸ்டல்கள் மூட்டுகளில் சேர்வதைத் தடுக்கிறது. சிறுநீரகத்தால் பெநிசில்லின் போன்ற குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் வெளியேற்றப்படுவதை (இரத்தத்தில் இருந்து சிறுநீரில் வெளியேறுவது) தாமதப்படுத்தி இரத்தத்தில் அதன் செறிவினை அதிகரிக்கிறது.

எச்சரிக்கைகள் (Safety Advice in Tamil)

மது
CONSULT YOUR DOCTOR
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
கர்ப்பகாலம்
CONSULT YOUR DOCTOR
Alkaline Citrate 1.4gm/5ml Liquid கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பால் புகட்டுதல்
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Alkaline Citrate 1.4gm/5ml Liquid பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
ஓட்டுவது
பாதுகாப்பானது
Alkaline Citrate 1.4gm/5ml Liquid வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உங்களின் திறனை வழக்கமாக பபாதிக்காது.
சிறுநீரகம்
CONSULT YOUR DOCTOR
சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் Alkaline Citrate 1.4gm/5ml Liquid பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
கல்லீரல்
CONSULT YOUR DOCTOR
கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் Alkaline Citrate 1.4gm/5ml Liquid பயன்பாட்டின் வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நீங்கள் Alkaline Citrate இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?

If you miss a dose of Alkaline Citrate 1.4gm/5ml Liquid, take it as soon as possible. However, if it is almost time for your next dose, skip the missed dose and go back to your regular schedule. Do not double the dose.

மாற்று மருந்துகள்

For informational purposes only. Consult a doctor before taking any medicines.
இந்த மருந்திற்கான மாற்றீடு இல்லை

வல்லுநர் அறிவுரை

• வயிற்றுப்போக்கை தவிர்க்க இந்த மருந்தை அதிகமான தண்ணீர் அல்லது சாறுடன் சாப்பாட்டிற்கு பிறகு உட்கொள்ளப்படவேண்டும். 
• உங்களுக்கு தீவிர சிறுநீரக குறைபாடுகள் எ.கா குறைந்த சிறுநீர், சோடியம் தடைசெய்யப்பட்ட டயட், இரத்தத்தில் அதிக சோடியம் அளவுகள் போன்றவை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். 
• இந்த மருந்தை உட்கொண்டபிறகு சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது குறைந்த கால்ஷியம் அளவுகள், உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்சனைகள் (எ.கா வழக்கமற்ற இதயத்துடிப்பு, இருதய செயலிழப்பு), சிறுநீரக நோய், நீர் தேக்கம் காரணமாக பாதம்,கால்கள், கணுக்கால் வீக்கம்   நீர் தேங்குதல்(புற திரவக்கோர்வை) போன்றவை இருந்தால் மருத்துவ உதவியை பெறவும்.
• நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
• டைசோடியம் ஹைடார்ஜென் சிட்ரேட் அல்லது அதன் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடாது.
• அதிக இரத்த பொட்டாஷியம் அளவுகள், இரத்த இருதய செயலிழப்பு, இருதய நோய் அல்லது தீவிர சிறுநீரக பிரச்சனை அல்லது உங்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டால் இதனை உட்கொள்ளக்கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய் போன்றவர்கள் டைசோடியம் ஹைட்ரொஜென் சிட்ரேட்-ஐ உட்கொள்ளக்கூடாது.
• தீவிர பாக்டீரியல் தொற்று உள்ள நோயாளிகள் டைசோடியம் ஹைட்ரொஜென் சிட்ரேட்-ஐ உட்கொள்ளக்கூடாது.

மருந்துகளுடன் தொடர்பு

Alkaline Citrate இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பிராண்ட் (கள்): Altrom, Cenorol, Cgtrom
கடுமையான
பிராண்ட் (கள்): Sofarin, Warf, Uniwarfin
கடுமையான
பிராண்ட் (கள்): Dindevan
கடுமையான
பிராண்ட் (கள்): Theopin
சிறிய

நோயாளி கவலைகள்

arrow
I am taking ME PR alternate days.After taking it I feel heavy sleepiness.Is it normal or I have to change the medicine. Suggest any other substitute also. My second query is that I am also taking calcium carbonate.Is calcium phosphate better than calcium carbonate or they are same salts?
Dr. Akshat Goel
Orthopaedics
Best calcium is Calcium citrate Maleate(CCM)
Please give me name of medicin for take more time and more power of sex i want to do everyday sex with lot off power for long time
Dr. Pranay Gandhi
Sexology
Tablet sildenafil citrate 1 tablet 1 hr before sex
arrow
Alkaline Citrate 1.4gm/5ml Liquid குறித்து கேள்விகள் உள்ளனவா?

பயனர் கருத்து


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q. How do you use Alkaline Citrate?

Alkaline Citrate should be used in the dose and duration as advised by your doctor. Shake the bottle well before each use. Mix it in a glass of water or juice as advised by your doctor. Avoid taking Alkaline Citrate on an empty stomach if diarrhea occurs. Drink plenty of fluids while taking this medicine to avoid stomach upset.

Q. How long does it take to work?

Alkaline Citrate taken few minutes to start working and its effect lasts for around four to six hours. Do not skip doses and use it for the duration prescribed by your doctor for maximum benefits.

Q. What if I overdose?

Taking Alkaline Citrate in more quantity as recommended by your doctor, will not help you recover faster. However, it may only expose you to increased side effects only. Therefore, it is advised that you take it as per the directions given by your doctor and do not double the dose, even if you forget to take your usual dose.

Q. What is the function of Alkaline Citrate?

Alkaline Citrate is a urine alkaliser that decreases the production of uric acid. Therefore, it helps in the treatment and prevention of kidney stones and gout.

தொடர்புடைய தயாரிப்புகள்

தொடர்புடைய ஆய்வு சோதனைகள்
முதன்மை சிறுநீரக மகப்பேறியல் மருத்துவர்கள்
Disclaimer: 1mg's sole intention is to ensure that its consumers get information that is expert-reviewed, accurate and trustworthy. However, the information contained herein should NOT be used as a substitute for the advice of a qualified physician. The information provided here is for informational purposes only. This may not cover all possible side effects, drug interactions or warnings or alerts. Please consult your doctor and discuss all your queries related to any disease or medicine. We intend to support, not replace, the doctor-patient relationship.
References
  1. Drugs.com. Sodium citrate. [Accessed 02 Apr. 2019] (online) Available from:External Link
உற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி
Titanium Building, 3rd Floor, Hi-tech City, Hyderabad – 500084
MRP
24.62
120 ml in 1 bottle
விற்றுவிட்டது

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

150M+
Visitors
25M+
Orders Delivered
1000+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

India's only LegitScript and ISO/IEC 27001 certified online healthcare platform
Know More About 1mgdownArrow
Access medical and health information

1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1000 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.